இன்று இன்சூரன்ஸ் தேசியமய தினம்.
கொள்ளைக்காரர்களாய் இருந்த தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் கம்பெனிகளிடமிருந்து பாலிசிதாரர்களை பாதுகாக்க ஆயுள் இன்சூரன்ஸ் துறையை தேசியமயமாக்குவது என்ற அவசரச்சட்டத்தை ஜவஹர்லால் நேரு அரசாங்கம் 1956 ல் பிறப்பித்த நாள். எல்.ஐ.சி எனும் அதிசய நிறுவனம் தொடங்குவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்ட நாள்.
தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களை தனீயாரின் பசிக்கு இரையாக்க நினைக்கும் மோடி அரசின் முயற்சிகளுக்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் கீழே உள்ள பிரசுரம் வினியோகிக்கப்பட உள்ளது.
எல்.ஐ.சி மீது கை வைப்பது சுலபம் அல்ல என்ற எச்சரிக்கையை மோடி அரசுக்கு உரக்கச் சொல்வோம். எங்களின் முழக்கத்தில் உங்களின் குரலும் இணையட்டும்
இப்படி ஒன்று நடக்க இருக்கிறதா!
ReplyDelete