Wednesday, November 11, 2015

இப்போதுதான் தொடங்கியது தீபாவளி



மூன்று நாளாய் 
தொடர்ந்த அடை மழை
சற்றே ஒய்ந்திருக்க
வீதியெங்கும் வெடியோசை,
வானெங்கும் நட்சத்திரச் சிதறல்,
மழலைகள் மனதிலும்
முகத்திலும் மகிழ்ச்சியின்
சுவடுகள்,
தொடங்கி விட்டது
தீபாவளி
 

3 comments: