Wednesday, November 4, 2015

போங்கடா - நீங்களும் உங்க அட்வைஸும்




தலைப்பில் உள்ள வார்த்தைகளை நான் சொல்லவில்லை. 

கட்சி உறுப்பினர்கள் கண்ணியத்தோடும் நாவடக்கத்தோடும் நடந்து கொள்ள வேண்டும் என்று மோடியும் அமித் ஷா வும் அறிவுரை செய்ததாக சொல்லப்பட்டது.

அதற்கு பாஜக பேச்சாளர்கள் 

"போங்கடா - நீங்களும் உங்க அட்வைசும்" 

என்று பதில் சொல்லியிருப்பார்கள் என்று ஷாருக்கான் மீது இப்போது நடக்கும் வார்த்தைப் பிரயோகங்களைப் பார்க்கும் போது தெரிகிறது.

இப்படியெல்லாம் பேசக் கத்துக் கொடுத்துட்டு இப்ப எங்களுக்கு உபதேசம் பண்றீங்களானும் கேட்டிருப்பாங்க இல்ல?

சரிதானா காக்கி டவுசர்ஸ்?

 

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. முகத்தை காண்பிக்க தைரியமில்லாத கோழைகள் வாய்ச்சவடால் பற்றி பேசுவது வேடிக்கை. ஆனால் ஒன்று இந்த அனானி ஒரு இருநூறு வருடம் முன்பு பிறந்து இது போல ஆங்கிலம் பேசியிருந்தால் வெள்ளைக்காரர்கள் துண்டைக் காணும் துணியைக் காணும் என்று ஓடியிருப்பார்கள்

      Delete
  2. ஆஹா..அடுத்து நீங்களா....? பார்க்கலாம் தோழர்.....எல்லாவற்றுக்கும் மாற்றம் உண்டு...
    மாற்றம் ஒன்றைத்தவிர எல்லாம் மாறும் தானே?
    முகம் காட்டா மனிதனுக்காய் உங்கள் வார்த்தைகளை வீணாக்காதீர்கள்....

    ReplyDelete
  3. ஹாஹா.. உங்கள் வியுகப்படியும் இருக்கலாம் அய்யா... என்னுடைய வலைப்பூ ethilumpudhumai.blogspot.in

    ReplyDelete