மேலேயுள்ள படத்தைப் பார்த்தீர்கள் அல்லவா?
நாம யாரும் சொல்லவில்லை. அவர்களே அறிவித்து விட்டார்கள். ஆக இப்போதைக்கு
முதல் கையெழுத்தோ, அடுத்தடுத்த கையெழுத்துக்களோ கிடையாது.
பதினெட்டாயிரம் வருடங்களுக்குப் பின்பு?
இதே ஜாதி வெறியோடு செயல்பட்டுக் கொண்டிருந்தால் அப்போதும் ஆட்சி அமைக்க
முடியாது.
அவர்களுக்கே அவ்வளவு நம்பிக்கை... சாதியை வைத்து வோட்டு வாங்கலாம் என்ற கணக்கு பொய் ஆக வேண்டும்...
ReplyDeleteநல்ல விஷயத்தை யார் சொன்னா என்ன?
ReplyDeleteஒரு போஸ்டர் கூட ஒழுங்கா 'proof' பாக்கத் தெரியாதவர்கள் ஆட்சி நடத்தனுமாம்!
வைகோவிற்கு எழுதியதாக கூறப்பட்ட கடிதம் மாதிரி நம்ம' அதிமுக அபிமானி பதிவர்' அடுத்த கதை ஒன்னு விடுவார்!
ReplyDeleteஎன்ன அது!
இந்த போஸ்டரும் மு.க. அடித்தது என்று புளுகுவார்---ஜால்ரா அடிக்க இரண்டு அதிமுக அபிமானிகள்! இப்படி பதிவு போடும் அதிமுக பதிவர் திமுகவில் நடப்பது முகவை விட தனக்கு தான் அதிகம் தெரியும் என்று ரீல் உடுபவர்! அதிமுக அபிமானி என்று சொல்வதை விட ஜேஜே அபிமானி என்று சொல்வதே சரி!
சார், யார் அந்த ஜேஜே அபிமானி?
Deleteராமன் சார்....மற்ற பதிவுகளையும் படியுங்க! சார்...!
Deleteஎல்லோருக்கும் தெரிஞ்சது உங்களுக்கு தெரியவில்லையா?
__________________________
அபிமானி என்று சொல்வதை விட வெறியர் என்றும் சொல்லலாம்; RSS அபிமானியும் கூட....
தினமலர் & தினமணி மட்டும் தான் நடுநிலை நாள் இதழ்கள் என்று சொன்னால் அவர் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளுங்கள். இப்படி புளுக தனி தைரியம் வேண்டும்! பேக் ஐடிக்கள் வைத்து பின்ன்நூட்டங்கள் மூலம் அவரே 'தர்மத்திற்கு" புளுகுவார்.
RSS மற்றும் அதிமுக காசு கொடுத்து எழுத சொல்கிறது--இந்த ஆளும் அப்படி கூலிக்கு மாரடிக்கவரா இருந்தாலும் ..அவருக்கு ஒரு தனி 'பாசம்" ஓடுவது "நன்னா" தெரியும். கொண்டை நீட்டிக்கொண்டு இருந்தாலும்--அவர் ஒரு தில் கா பேட்டா!
மு.க..காசு விஷயத்தில் மகா மகா கஞ்சன்.---RSS& அதிமுக மாதிரி ஜால்ராக்களை பணம் கொடுத்து எழுத வைக்கணும்! எப்படி சின்ன மீனை போட்டு பெரிய மீனை எடுக்கணும் என்று இவர்களிடம் தான் கற்றுக்கொள்ளவேணும்!
தமிழ்மணத்தில் பதிவுகள் எழுதும் ஜெயலலிதாவின் பிரசார பிரிவு தலைவரை சொல்லியிருப்பாரோ!
Deleteநீங்கள் எதாவது சொன்னால் உடனே என் தளத்திற்கு வர வேண்டாம் என்பார்.
Deleteமுழுக்க முழுக்க அடிப்பது ஜால்ரா. வேதனை. படித்த மனிதர் போல் தோன்றுகிறது.
கண்ணெதிரே தெரியும் எந்த அநீதி பற்றியும் சொல்ல மாட்டார். ஒரே குறிக்கோள் திமுக எதிர்ப்பு. பிறகு ஏன் நடுநிலை 'விமர்சனம்' என்று சொல்லிகொள்வது. ஜால்ரா என்றே சொல்லலாமே அவர்.
நீங்க அங்க போய் ஏதாவது கேட்டால் உடணே உங்களுக்கு Blog இருந்தால் அதில் எழுதுங்கள் எணபார் அவர்,இதில் பாரதி படம் வேறு எனணத்தை சொல்ல
Delete//இதே ஜாதி வெறியோடு செயல்பட்டுக் கொண்டிருந்தால் அப்போதும் ஆட்சி அமைக்க முடியாது.//
ReplyDeleteஜாதி கட்சிக்கு நல்லதொரு அறிவுரை.
ஆகா
ReplyDeleteஅய்யா நீங்க யாரை சொல்றீங்க?
ReplyDeleteஅந்த "காக்கா மைந்தன்" தானே?
its your fault bro !
ReplyDeleteஅபிமானி என்று சொல்வதை விட வெறியர் என்றும் சொல்லலாம்; RSS அபிமானியும் கூட....
ReplyDeleteதினமலர் & தினமணி மட்டும் தான் நடுநிலை நாள் இதழ்கள் என்று சொன்னால் அவர் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளுங்கள். இப்படி புளுக தனி தைரியம் வேண்டும்! பேக் ஐடிக்கள் வைத்து பின்ன்நூட்டங்கள் மூலம் அவரே 'தர்மத்திற்கு" புளுகுவார்.
//RSS மற்றும் அதிமுக காசு கொடுத்து எழுத சொல்கிறது--இந்த ஆளும் அப்படி கூலிக்கு மாரடிக்கவரா இருந்தாலும் ..அவருக்கு ஒரு தனி 'பாசம்" ஓடுவது "நன்னா" தெரியும். கொண்டை நீட்டிக்கொண்டு இருந்தாலும்--அவர் ஒரு தில் கா பேட்டா!// அவர் ஜூவி பற்றியும் எழுதியிருந்தார் அல்லவா? அதில் இவருக்குப் பிடித்தமான பகுதிகளை மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கிறார். முழுக்கட்டுரையையும் வெளியிட்டிருந்தால் படிப்பவர்களுக்கு உண்மை புரிந்திருக்கும்!
எங்கெங்கோ போகிறதே!
ReplyDeletePeople talking about the (pre)determined side on KM sir!
Deleteyes he is right! he is mere middle man!!
he choose the better choice available!!!
(my choice is Mr Nallakannu- but what is reality & majority public choice)
But so called doctor "Nambalki" writes every thing targeting
only one community!! why??
is there any body from that community taught a lesson?
(my predetermination)
(the same lines to Mr Varun I said few days before in your
papanasam- rajni sir post, is applicable to this gentlemne)
sir,who those anonymous comments- you think.
first time I am seeing a sick doctot!!(?) :)
Regards,
Y.Anna.
ஒருவரை ஜாதி பார்த்து,ஜாதி சொல்லி,ஜாதிக்காக தாக்கும் போக்கு இழிவானதே.
DeleteFrom where the money comes to print these costly posters
ReplyDeleteprobably earned during the Delhi days from the akshayapathram of
ministries namely Railways and Health?