Thursday, September 17, 2015

இந்த பிள்ளையாரை எனக்கு ஏன் பிடித்தது????





என்னைப் பற்றி அறிந்த பலருக்கு இந்த தலைப்பு ஆச்சர்யத்தை அளிக்கலாம். 

இந்த பிள்ளையார் படத்தை வாட்ஸப்பில் பகிர்ந்து கொண்டது ஒரு இஸ்லாமிய சகோதரி.

மத நல்லிணக்கம் என்பதுதான் இந்தியாவின் பண்பு. இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாக்கும் கேடயம்.

மெக்காவில் விபத்து நடந்ததற்காக மகிழ்ச்சியடைந்த சிறுமதியாளர்கள் கூட்டம் இந்த உண்மையை உணர்ந்து கொண்டு திருந்தட்டும்.

1 comment:

  1. உங்களுக்கு இந்த படத்தை அனுப்பிய இஸ்லாமிய சகோதரி அவரை பேன்ற சகோதரி, சகோதரங்கள் நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையாகவும் மனிதர்களுடன் வாழ விரும்பும் நல்ல உள்ளங்கள்.
    எனது கடவுள் தான் பெரியவன், அவன் உங்க எல்லோரையும் அவன் தான் ஆள்வான் என்பவர்கள் தான் மனிதர்களிடையே நல்லிணக்கத்தை, அதை பற்றிய அடிப்படை நம்பிக்கையையே அழிப்பவர்கள்.

    //மெக்காவில் விபத்து நடந்ததற்காக மகிழ்ச்சியடைந்த சிறுமதியாளர்கள் கூட்டம் இந்த உண்மையை உணர்ந்து கொண்டு திருந்தட்டும்.//
    அதே போல் கடவுள் அந்த விபத்தில் கொல்லபட்டவங்களை தான் சுவர்க்கத்திற்கு கொண்டுவர விரும்பியிருக்கார், அது கடவுள் செயல் அவரே பெரியவன்.இதற்காக சவூதி அரோபிய நாட்டை யாரும் குற்றம் சொல்ல கூடாது என்பதும் அதே மாதிரியான சிறுமதியாளர்கள் கூட்டம்.

    ReplyDelete