Sunday, March 29, 2015

விக்கிரமாதித்தன் முயற்சியில் பாதாம் அல்வா



தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி வேதாளத்தை தன் தோள் மீது சுமந்து கொண்டு போன கதையாக நானும் விடாமல் இன்று மீண்டும் முயற்சி செய்தேன். சர்க்கரை அதிகமாகியிருக்கலாம் என்று திருமதி துளசி கோபால் தனது பின்னூட்டத்தில் சொல்லியிருந்ததையும் கவனத்தில் கொண்டு தயாரித்ததில் இன்று பாதாம் அல்வா வெற்றிகரமாக வந்து விட்டது.



மீண்டும் சொதப்பி 'எதுக்கு இப்படி தேவையில்லாம பொருளையெல்லாம் வீணாக்கறீங்க" என்ற பாட்டை மனைவியிடம் வாங்காததுதான் மிகப் பெரிய மகிழ்ச்சி.

 

6 comments:

  1. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார், தாம்பரம், எக்மோர், மயிலாப்பூர். நண்பரே....

    ReplyDelete
  2. ஸ்பூனில் எடுத்து சாப்பிடும் பக்குவம்தான் இந்தவகை அல்வாக்களுக்குப் பொருந்தும். நல்லா வந்துருக்குன்னு படம் சொல்லுது!

    ReplyDelete
  3. வெற்றிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. Looks like Tomato Chutney Sir :)

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் நல்லா பாருங்க சார். அது அல்வாதான் சார்

      Delete