Tuesday, January 20, 2015

உங்கள் மகளுக்கு நேர்ந்தாலும் அது சிறிய சம்பவம்தானா கிரன் பேடி மேடம்?

 

இக்கேள்வியைக் கேட்க தர்ம சங்கடமாக உள்ளது. 

இருந்தாலும் வேறு வழியில்லை.

உங்கள் மகளுக்கோ இல்லை உறவுப் பெண்கள் யாருக்காவது இக்கொடுமை நிகழ்ந்தாலும் வெறும் சிறிய கற்பழிப்பு  என்றுதான்  சொல்வீர்களா? டெல்லி முதலமைச்சர் வேட்பாளர் கிரண் பேடி   அவர்களே.

ஒரு வாரத்திற்குள் பக்கா பாஜக ஆளாகி விட்டீர்கள்.

பாராட்டுக்கள்

2 comments:

  1. What to do .?

    my costume changed , role changed so dialog also changed...!!!!!keep going.....keep watching.....

    ReplyDelete
  2. இது தெரியலயா????? அந்த குற்றத்தில் செல்வாக்குள்ள அரசியல் வாதியோ/வாரிசோ அல்லது ஆதிக்க சாதியினரோ ஈடுபட்டு, பாதிக்கப்பட்டவர் ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினராய் இருந்தால் அது சிறிய கற்ப்பழிப்பு ..........and vice versa!!!!!!!!!!!!!

    ReplyDelete