தமிழ் வலைப்பக்கங்களில் அனேகமான என்னைத் தவிர எல்லோரும் "லிங்கா" படத்தை கிழிகிழி என்று கிழித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
எல்லோரும் எழுதும் போது எனக்கு மட்டும் ஆசை இருக்காதா? திருட்டு விசிடி பார்த்தால் விமர்சனம் எழுதும் தார்மீக உரிமை போய் விடும். தியேட்டரில் ரிலீசான போது இருநூறு ரூபாய் செலவ்ழிக்க மனமில்லை. இப்போது எங்கள் சத்துவாச்சாரியிலேயே மிகச் சாதாரணமான, குறைந்த கட்டண தியேட்டரில் ஓடுகிறது. ஆனால் தனியாக பார்க்க பயமாக இருக்கிறது.
ஆகவே லிங்காவை வாங்கியுள்ள சேனலே " உலகத் தொலைக்காட்சி வரலாற்றிலே முதல் முறையாக தியேட்டர் உரிமையாளர்களும் வினியோகஸ்தர்களும் உண்ணாவிரதம் இருந்த சூப்ப்ர் ப்ளாப் படம்" என்று சொல்லி விளம்பரங்களுக்கு நடுவே வெளியடுங்களேன்.
நானும் கூட கொஞ்சம் கிழிக்கிறேன்
Film Result like communist party election result......2014 may ........no seats but people are talking....not worth to watch but people talking.....
ReplyDeleteSeshan/Dubai
This comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete