நான் 1968ல் ஸ்கூட்டர் ஓட்டும்போது ஐந்து லிட்டர் பெட்ரோல், 2T ஆயில் போட்டு ஐந்து ரூபாய் கொடுத்து மிச்சக் காசு வாங்கியிக்கிறேன். ஹூம் அது அந்தக் காலம். இப்போ காரை எடுக்கவே பயமாக இருக்கிறது. சகாதேவன்
மனிதன் உழைத்து வியர்வை சிந்தி உருவாக்கும் தாவர என்னை கூட இதைவிட குறைவாய் கிடைக்கும் நிலையில் இயற்கையின் மடியில் கிடைக்கும் பெட்ரோல் விலை உயர்வு ஆட்சியாளர்களின் கையாலாகாத தனத்தை உள்ளங்கை நெல்லிக்கனி என தெளிவுபடுத்துகின்றது
Top Class collections!
ReplyDeleteபடத்தை பார்த்து கொஞ்சம் கோபத்தை அடக்கிக்க வேண்டியதுதான்
ReplyDeleteதொகுப்பு அருமை. பாராட்டுகள்.
ReplyDelete-முனைவர் தி.நெ.
நான் 1968ல் ஸ்கூட்டர் ஓட்டும்போது ஐந்து லிட்டர் பெட்ரோல், 2T ஆயில் போட்டு ஐந்து ரூபாய் கொடுத்து மிச்சக் காசு வாங்கியிக்கிறேன். ஹூம் அது அந்தக் காலம். இப்போ காரை எடுக்கவே பயமாக இருக்கிறது.
ReplyDeleteசகாதேவன்
மனிதன் உழைத்து வியர்வை சிந்தி உருவாக்கும் தாவர என்னை கூட இதைவிட குறைவாய் கிடைக்கும் நிலையில் இயற்கையின் மடியில் கிடைக்கும் பெட்ரோல் விலை உயர்வு ஆட்சியாளர்களின் கையாலாகாத தனத்தை உள்ளங்கை நெல்லிக்கனி என தெளிவுபடுத்துகின்றது
ReplyDeleteஎன்னத்த சொல்லுறதுன்னே தெரியலை சகோ.,
ReplyDeleteபடம் பார்த்து பக்குவப்படு என்று சொல்லலாமோ ?
ReplyDelete