எங்கள் வேலூரை வெயிலூர் என கிண்டலடிப்பவர்களே,
இதைக் கொஞ்சம் கேளுங்கள்.
உச்சகட்ட வெயிலுக்கு புகழ் பெற்ற எங்கள் வேலூரில்
இன்று மாலை அரைமணி நேரம் ஐஸ்கட்டி மழை
பெய்தது. அனலடிக்கும் வெப்ப நிலை மாறி
ஊட்டிக்கு சவால் விடுக்கும் வண்ணம் மிகவும்
இனிமையாக நிலைமை மாறிவிட்டது.
நான்கு நாட்களாக குறைந்த பட்சம் 106 டிகிரிக்கு
மேல் வெப்பம் நிலவி அவதிப்பட்ட வேலூர்
மக்களுக்கு இன்றைய ஐஸ்கட்டி மழை
ஒரு வரமாக வந்திருந்தது.
இன்று இப்படி ! நாளை எப்படியோ ?
இதைக் கொஞ்சம் கேளுங்கள்.
உச்சகட்ட வெயிலுக்கு புகழ் பெற்ற எங்கள் வேலூரில்
இன்று மாலை அரைமணி நேரம் ஐஸ்கட்டி மழை
பெய்தது. அனலடிக்கும் வெப்ப நிலை மாறி
ஊட்டிக்கு சவால் விடுக்கும் வண்ணம் மிகவும்
இனிமையாக நிலைமை மாறிவிட்டது.
நான்கு நாட்களாக குறைந்த பட்சம் 106 டிகிரிக்கு
மேல் வெப்பம் நிலவி அவதிப்பட்ட வேலூர்
மக்களுக்கு இன்றைய ஐஸ்கட்டி மழை
ஒரு வரமாக வந்திருந்தது.
இன்று இப்படி ! நாளை எப்படியோ ?
அருமைராமன் அவர்களே! 21ம் தெதி நாகபுரியில் 45.5 டிகிரி (சுமார் 114டிகிரி). சுட்டெரிக்கும் வெயில் என்று முதல்பக்கத்தில் தலைப்புச்செய்தியாக உங்கள் ஊரைப்பத்தி போட்டிருந்தார்கள்.அதைப் பார்த்ததும் இதழோரத்தில் சிறு புன்னகைதான் வந்தது. சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவன், நடையானைத்திருத்துபவன்,தள்ளுவண்ண்டி வியாபாரி எல்லாரும் இந்த ஊரிலும் பிழப்பை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஆண்டு 117 வரை போகலாம் என்கிறார்கள்---காஸ்யபன்
ReplyDelete