தேர்தல் காலத்தில் பல விதமான வசனங்கள் பேசப்படும். அதில் சீமானின் லேட்டஸ்ட் வஜனம் கீழே.
ஐய்யா சீமான்,
ஐம்பது நாட்களுக்குள் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லையென்றால் உயிரோடு கொளுத்துங்கள் என்ற வஜனத்தை கேட்டவர்கள் நாங்கள்.
அப்படியெல்லாம் உங்கள் மிரட்டலுக்கு பயந்தெல்லாம் உங்களுக்கு ஓட்டு போட முடியாது. அதற்காக உங்களுக்கு விஷம் வைக்கும் வேலையெல்லாம் எங்களுடையது கிடையாது. நீங்களே விஷத்தை சாப்பிட்டு விடுங்கள்.
உங்களுக்கு ஓட்டு போட்டு தமிழ்நாட்டுக்கு கொடுமை செய்வதை விட நீங்கள் விடும் சாபத்தை அனுபவிப்பது மேல்


No comments:
Post a Comment