காலில் அணிந்துள்ள ஷூ கூட மண்ணில் படக்கூடாதாம். இரண்டு மிதியடிகள் போட்டு அதன் மீதுதான் நிற்பாராம். யெடியூரப்பா அவ்வளவு சுத்தமாம் . . .
ஆனால் உங்கள் அரசியல் நாற்றமடிக்கும் அழுக்கல்லவா?
ஊழல், மதவெறி, சந்தர்ப்பவாதம் என்று அனைத்து நிரம்பிய உங்களால் என்றுமே சுத்தமாக முடியாதே!
கருணாநிதிக்காக அவ்வளவு மாஞ்சு மாஞ்சு எழுதினியே,
ReplyDeleteவாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த மாட்டாயா?
யாருப்பா நீ/ எதுக்கு என் வாயை கிளறப் பார்க்கறே?
Deleteஏன் எழுதவில்லை என்பதை எழுதலாமே!
Deleteமுதலாளித்துவ முரட்டுக் குதிரையின் மீது ஏறிக் கொண்டு கடிவாளத்தை தூக்கி எறிந்து விட்டு தலை குப்புற விழும் முட்டாள்கள் இல்லை கம்யூனிஸ்டுகள்.
DeleteThis is TN governor
ReplyDelete