நேரலை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிற தமிழக ஊடகங்களின் உள்நோக்கம் நன்றாகவே புரிகிறது. அவ்ர்கள் எதிர்பார்க்கும் செய்தியை மற்றவர்களுக்கு முன்பாக தாங்கள்தான் அறிவிக்க வேண்டும் என்ற வெறி தெரிகிறது.
அவர்களுக்கும் குழந்தையின் மரணத்திற்காக காத்திருந்த சோமாலியா கழுகிற்கும் வித்தியாசம் கிடையாது.
காவேரி மருத்துவமனையிலிருந்து ஊடகக் கழுகுகளே வ்ளியேறுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் செய்தி இம்முறையும் உங்களுக்கு கிடைக்கப் போவதில்லை.
லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் இறப்புக்கு காரணமானவர் இறுதித் தருணத்தில் அனுபவிக்கும் வேதனை ஒரு poetic justice.
ReplyDeleteஉன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். மனசாட்சி இருந்தால் பதில் சொல்லவும்.
உன் எதிரிகள் செத்துப் போக வேண்டும் என்று நீ ஆசைப்பட்டதே கிடையாதா?
ஒரு முதியவர் இறுதி நாட்களில் அனுபவிக்கும் வேதனையை POETIC JUSTICE என ஒரு SADIST ஆல் மட்டுமே சொல்ல முடியும். கேவலமான புத்தியடா உனக்கு...
ReplyDeleteஎனக்கு மனசாட்சி உண்டு. ஆனால் இப்போது அலுவலகமும் உண்டு. மாலை உனக்கான பதில் கிடைக்கும்
ஒரு முதியவர் இறுதி நாட்களில் அனுபவிக்கும் வேதனையை POETIC JUSTICE என ஒரு SADIST ஆல் மட்டுமே சொல்ல முடியும்.
ReplyDeleteஅநாமதேயத்திற்கு சரியாக கொடுத்தீர்கள். மற்றும் ஈழம் என்று கலைஞரை கொண்டு வருவது விஷமத்தனம்.
In Tamilnad DMK has got lot of channels Jaya tv has been taken over by mannargudi group and
ReplyDeleteeven congress has got some channels. we have to see these non sense channels and the worst of
all VIJAY tv and zee tamil. only polimer news is reliable. it is our fate.