நான் பாஜக அனுதாபி ( உறுப்பினர் அல்ல ) ஆனால் இந்த முட்டாள் முதல்வர் இந்தியாவுக்கே அவமானம் இவன் இப்படி பேசுவது இது முதல் தடவை அல்ல அடுத்த தேர்தலில் இவன் தோல் வி அடைய வேண்டும் இவனை எந்த பாஜக உறுப்பினர்களும் முட்டு கொடுப்பதில்லை (திரிபுரா தவிர்த்து ) . சரி நீங்கள் உங்கள் அமைப்பு சார்ந்த தலைவர்களை என்றாவது விமர்சனம் செய்துள்ளீர்களா ?
உங்கள் தலைவர் கேவலமாக கேரளா வெள்ளத்துக்கு காரணம் முல்லை பெரியாறு அணை தான் காரணம் என்று அரசியல் செய்வதை எவ்வாறு பார்க்கிண்றீர்கள் ?
அவர் சொல்வது சரி என்று கருதுகிண்றீர்களா ?
(முழுவதும் பதில் சொல்ல தேவையில்லை .. ஆக குறைந்தது கடைசி கேள்விக்காவது பதில் சொல்வீர்களா ? )
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகபட்ச உட்கட்சி ஜனநாயகம் உண்டு. கட்சியின் நிலையில் முரண்பாடு இருக்குமானால் உரிய அவைகளில் கடுமையான விமர்சனம் வைக்கப்படும். எங்கள் கருத்துக்களை அங்கேதான் சொல்வோம்
அங்கே கருத்தை சொல்வீர்களா இங்கே முட்டு கொடுப்பீர்களா ? . பிணராய் விஜயன் பகிரங்கமாக தமிழகத்தை குற்றம் சொல்கின்றார் கேரளா மக்கள் தமிழகத்தையும் , தமிழர்களையும் கேவலமாக வசை பாடுகின்றார் . ஆனால் கம்யூனிச அமைப்புகள் மௌனமாக இருக்கின்றன ஆக குறைந்தது தமிழக நியாயத்தையாவது பேசி இருக்கலாம் . ஆனால் பொதுவுடைமை அமைப்புகள் என்றும் கேரளா என்றால் கள்ள மௌனம் தான் . பகிரங்க விவாதமாக வந்தால் பகிரங்கமாக தமிழக நியாயத்தை சொல்வதில் என்ன தவறு ?
நான் பாஜக அனுதாபி ( உறுப்பினர் அல்ல )
ReplyDeleteஆனால் இந்த முட்டாள் முதல்வர் இந்தியாவுக்கே அவமானம்
இவன் இப்படி பேசுவது இது முதல் தடவை அல்ல
அடுத்த தேர்தலில் இவன் தோல் வி அடைய வேண்டும்
இவனை எந்த பாஜக உறுப்பினர்களும் முட்டு கொடுப்பதில்லை
(திரிபுரா தவிர்த்து )
.
சரி
நீங்கள் உங்கள் அமைப்பு சார்ந்த தலைவர்களை என்றாவது விமர்சனம் செய்துள்ளீர்களா ?
உங்கள் தலைவர் கேவலமாக கேரளா வெள்ளத்துக்கு காரணம் முல்லை பெரியாறு அணை தான் காரணம் என்று அரசியல் செய்வதை எவ்வாறு பார்க்கிண்றீர்கள் ?
அவர் சொல்வது சரி என்று கருதுகிண்றீர்களா ?
(முழுவதும் பதில் சொல்ல தேவையில்லை .. ஆக குறைந்தது கடைசி கேள்விக்காவது பதில் சொல்வீர்களா ? )
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகபட்ச உட்கட்சி ஜனநாயகம் உண்டு. கட்சியின் நிலையில் முரண்பாடு இருக்குமானால் உரிய அவைகளில் கடுமையான விமர்சனம் வைக்கப்படும். எங்கள் கருத்துக்களை அங்கேதான் சொல்வோம்
Deleteஅங்கே கருத்தை சொல்வீர்களா
Deleteஇங்கே முட்டு கொடுப்பீர்களா ?
.
பிணராய் விஜயன் பகிரங்கமாக தமிழகத்தை குற்றம் சொல்கின்றார்
கேரளா மக்கள் தமிழகத்தையும் , தமிழர்களையும் கேவலமாக வசை பாடுகின்றார்
.
ஆனால் கம்யூனிச அமைப்புகள் மௌனமாக இருக்கின்றன
ஆக குறைந்தது தமிழக நியாயத்தையாவது பேசி இருக்கலாம்
.
ஆனால் பொதுவுடைமை அமைப்புகள் என்றும் கேரளா என்றால் கள்ள மௌனம் தான்
.
பகிரங்க விவாதமாக வந்தால் பகிரங்கமாக தமிழக நியாயத்தை சொல்வதில் என்ன தவறு ?
appo inkey neenga yeludharadhu karuthu illya sir?
Deleteஎங்கே முட்டு கொடுத்துள்ளேன் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
Delete