இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக மோடி ஒரு சாதனை படைத்திருக்கிறார்.
மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் முடிந்ததும் அவர் ஆற்றிய உரையின் சில பகுதிகளை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆட்சேபிக்க
அதை ஏற்றுக் கொண்டு வெங்கைய நாயுடுவும்
மோடி பேசியதை
அவைக் குறிப்பிலிருந்து நீக்கி உள்ளார்.
ஒரு பிரதமரின் பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுதான் முதல் முறை.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பதில் பேசுகையிலேயே அவரது கைஜாடைகளும் உடல் மொழியும் அநாகரீகமாக இருந்தது. இப்போது அடுத்த கட்டத்துக்கே போய் விட்டார் போல . . .
பதவிக்காலம் முடியும் முன் இன்னும் என்ன சாதனையெல்லாம் படைக்கப் போகிறாரோ?
நாயைக்கொண்டுவந்து
ReplyDeleteநடு வீட்டில் விட்ட கதைதான்.....
ஒரு பிரதமரின் பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுதான் முதல் முறை*** dont spread lies commie, typical mindset of china puppets. better know,find and verify facts before arrogantly showing your stupidity. soniya's doll and slave PM statements expunged during his term.
ReplyDeleteIf there is any such thing, why don't you prove It? Not only Modi, all his Sanghis are also born liers. Mind your words You Stupid
Delete