திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் தாமிரபரனி நதிக்கரையோரம் நவதிருப்பதி என்னும் பெயரில் ஒன்பது பெருமாள் கொவில்கள் உள்ளன. ஓவ்வொரு பெருமாளும் ஒரு கிரகத்துடன் தொடர்புடையவர் என நம்ப (நம்ப வைக்கப்படுவதால்!)படுவதால் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தங்கள் கிரகதோஷம் கழிக்க இக்கொவில்களுக்கு வருவார்கள். சில வருடங்களுக்கு முன்பு நான் சென்றபொழுது அக்கோவில்களில் TVS குழுமம் சார்பாக திருப்பணி (renovation) நடப்பதாக கேள்விப்பட்டேன். அந்த திருப்பணி இந்த "திருப்பணி"யா என்பதை தமிழ்நாடு போலிசை (CBI கூடாது) விட்டு விசாரிக்கவேண்டும்

ReplyDelete