எந்த கட்சிக்குப் போனாலும் காவிகள் மாற மாட்டார்கள் என்பது நேற்றைய பிரியாணி பிரச்சினையில் நிரூபணமாகி விட்டது.
ஆகவே பிரியாணி கடை உரிமையாளர்களே,
உங்கள் கடைக்கு வருபவர்கள் ஆரம்பத்தில் காவியாக இருந்தார்களா என்பதை கண்டறிய ஏதாவது இயந்திரம் இருந்தால் வாங்கி வைக்கவும்.
அகில உலக விஞ்ஞானி செல்லூராரை அணுகினால் அவர் சிசி டிவியிலேயே கடைக்கு வருபவர்களின் பின்னணியை கண்டுபிடிக்க ஏற்பாடு செய்து தர வாய்ப்புள்ளது.
ஆகவே பிரியாணி அண்டாக்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள் . . .
பிகு ; அந்த மனிதனை திமுகவிலிருந்து நீக்கியதும் அதே கடைக்கு திரு மு.க.ஸ்டாலின் சென்றதும் நல்ல அம்சம். . .
பிகு 2 : கோவையில் காவிகள் திருடிச் சென்ற அண்டா இன்னும் திருப்பித் தரப்படவில்லை . . .
"அந்த மனிதனை திமுகவிலிருந்து நீக்கியதும் "
ReplyDelete.
முழுமையாக நீக்கவில்லை . இடைக்கால தடை மட்டுமே
.
கடுமையான விமர்சனங்களின் பின்பே ஸ்டாலின் போனார்
----------------------------------------------------------------------------------------
ஆனால் திமுகவுக்கு இந்த மாதிரி அடிதடியில் புதிது அல்ல
போட்டு தள்ளுவது கூட புதிது அல்ல
இப்போ கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் பிஜேபி கவர்னர் Banwarilal Purohit நீண்டகாலம் காங்கிரஸ் , இடது சாரி அமைப்பான All India Forward Bloc இல் இருந்து தூள் கிளப்பியவர்தான்
ReplyDeleteதமிழர் வரலாறை தப்பு தப்பா சொல்லும் உன் முகமூடி கிழிந்து விட்டது. பொத்திகிட்டூ போ
Deleteyou start with the notion of blaming bjp. surprised that you did not blame modi in this! such writings deeply corrode your credibility!
ReplyDelete