இன்று வாட்ஸப்பில் உலாவிக் கொண்டிருக்கும் படம் கீழே உள்ளது. திரு அப்துல் கலாம் மறைவிற்கு ஒபாமாவே வருகிறார். தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து சொல்லடா என்று அப்போது செய்தி அனுப்பி நம் காலரை உயர்த்திக் கொள்ளச் சொன்னவர்களே இப்போது இந்த படத்தையும் சுற்றுக்கு அனுப்புகிறார்கள்.
வந்ததையெல்லாம் பார்வர்ட் செய்கிற போக்கு இருக்கிறதே, இதையும் கூட என்னால் மன்னிக்க முடியாது.
எந்த எந்த விசயத்தில் கற்பனைத் திறனை அவிழ்த்து விடுவது என்பது அறியா மனிதர்களை எண்ணி வேதனைப்பட வேண்டியதுதான் நண்பரே
ReplyDeleteஅப்துல் கலாம் அவர்கள் மறைவிற்கு ஒபாமாவே வருகிறார். தமிழனென்று, தலை நிமிர்ந்து சொல்லடா என்று செய்தி அனுப்பியதே கொடுமை. இப்போது வேறு மாதிரி.
ReplyDeleteஏதையாவது அனுப்பியாக வேண்டும் என்ற மன வியாதி
what is your problem? mental
ReplyDeleteWhat is your problem? are you a mental?
Delete