Monday, August 3, 2015

கலாமிடமிருந்து மோடி கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்


திரு அப்துல் கலாமிடமிருந்து  தான் ஏராளமாக கற்றுக் கொண்டதாக மோடி கூறியுள்ளார். அப்படி என்ன கற்றுக் கொண்டார் என்பதை மட்டும் சொல்லவில்லை. வழக்கம் போல அவர் அடித்து விடும் கதை என்பது இத்தனை நாளாக அவர் அளக்கும் கதைகளிலிருந்து நன்றாக புரிகிறது/

சரி இதுவரை எதையும் கற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. இதோ இந்த காணொளியில் திரு அப்துல் கலாம் சொல்லியிருக்கிற மத நல்லிணக்கத்தையும் மாற்று மதத்தவரை இழிவு படுத்தக் கூடாது என்பதையாவது கற்றுக் கொள்ளட்டும்.

அருமையான இந்த காணொளியை யாராவது ஹிந்தியிலோ இல்லை குஜராத்தியிலோ மொழியாக்கம் செய்து மோடிக்கு அனுப்பி வையுங்களேன். 

 

3 comments:

  1. கலாமிடம் மாத்திரமல்ல ! ராமுவின் தந்தையிடமும் மோடி பாடம் கற்கலாம்.

    ReplyDelete
  2. இந்த அருமையான வீடியோவில் இருந்து நிறையவே கற்று கொள்ள வேண்டிய தேவை சில தமிழ்பதிவர்களுக்கும் உண்டு.வீடியோவுக்கு நன்றி.

    ReplyDelete
  3. அருமையான காணொளி நண்பரே

    ReplyDelete