கருணை மனுக்களை வேகவேகமாக நிராகரித்துக் கொண்டு தன்னை ஒரு "அழிக்கும் கடவுள்" (மரண வியாபாரி என்றும் அழைக்கலாம்) என்று வரலாற்றில் இடம் பெறச் செய்வதற்குப் பதிலாக அந்த மனுக்கள் மீது நிஜமாகவே "கருணை" செலுத்தி "காக்கும் கடவுள்" என்ற பெயரை அடைய பிரணாப் முகர்ஜி முயன்றால் என்ன?
ஐயா... அவர் என்ன செய்வார். இந்தக் கருணை மனு கான்செப்டே அரசியல்தனமானது. மந்திரிசபை சொல்வதை அவர் கேட்பார். இது எந்த அரசாங்கத்துக்கும் பொருந்தும்.
ReplyDeleteநீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய தீர்ப்புகளூக்கு எதற்கு, கருணை மனு? அதற்கு அர்த்தமே, அரசு செலவில் நல்ல சாப்பாடு என்ற அர்த்தம்தானே வருகிறது.
if i president, i hang all you rascals support terrorists
ReplyDeleteநல்ல வேளை, நீங்கள் ஜனாதிபதி இல்லை
Delete