Monday, July 27, 2015

உழைப்பால் உயர்ந்தவருக்கு அஞ்சலி

 Former President APJ Abdul Kalam Dies at 83: Press Trust of India
மிகவும் எளிய ஒரு குடும்பத்தில் பிறந்து தனது அறிவாலும் உழைப்பாலும்  உயர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி

7 comments:

  1. கலாம் மறைவு பற்றிய முதல் அஞ்சலி உங்களுடையது. பகிர்ந்துகொள்கிறேன். கலாம் ஒரு அசாதரண மனிதர்.

    ReplyDelete
  2. மிகவும் வருந்துகிறேன். மிக பெரிய மனிதர்.

    ReplyDelete
  3. மாமனிதருக்கு எனது அஞ்சலி

    ReplyDelete
  4. yenna thozhar!!

    vetti payalugal patthi
    pakkam pakkamaa yeluthareenga!!


    oru unmaiyana manidhanaukku
    yeludha ungalidam ivvalavuthaan visayam irukkaa!!

    aachariyam!!!


    Y.Anna.

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவு எழுதப்பட்ட நேரத்தை முதலில் கவனியுங்கள் ஐயா. அவரது மறைவுச் செய்தி அறிந்த அடுத்த நிமிடத்தில் எழுதப்பட்ட பதிவு.

      "வெட்டிப் பயலுக" என்று நீங்கள் சொல்வது மோடி மற்றும் அவரது காவிக் கூட்டத்தைத்தானே?

      என்ன செய்வது! பக்கம் பக்கம் எழுதினால்தானே அவர்களின் அயோக்கியத்தனமான நடவடிக்கைகளை மக்கள் கொஞ்சமாவது புரிந்து கொள்வார்கள்

      Delete
  5. ஆசான் அப்துல் கலாம் புகழ் ஓங்கட்டும்.

    ReplyDelete