Tuesday, February 1, 2011

மன்மோகன் டேப்ஸ் (தொலைபேசிப் பதிவுகள் )



மன்மோகன், சோனியா, முபாரக் தொலைபேசி உரையாடல் பதிவு  


இப்போது எனக்கு வந்த சுவாரசியமான  குறுஞ்செய்தி

தொலைபேசியில்  கைவைத்து  மூடி  மன்மோகன்சிங் 
பரபரப்பாக சோனியா காந்தியிடம்  சொல்கின்றார். 
சோனியாவின் பின்னே எட்டிப்பார்த்தபடி  ராகுல் காந்தி.

" மேடம்  எகிப்து ஜனாதிபதி  ஹோஸ்னி முபாராக் தான் 
பேசுகிறார்.  அவருக்கு  நம்மால் அரசியல்  அடைக்கலம் 
தர முடியுமா என  கேட்கிறார்.  இந்த ஸ்பெக்ட்ரம்  தலைவலி 
தாங்க முடியுமா நாமே  எகிப்து  போற திட்டத்தில  இருந்தோம் 
அப்படின்னு  அவருக்கு  எப்படி சொல்றதுன்னு  தெரியல" 

கற்பனை  என்னவோ  நன்றாகத்தான்  உள்ளது. ஆனால்  இந்த
தேசத்துரோகிகளை  துரத்தும்  அளவிற்கு  நம் நாட்டிலும் 
துனிஷியா போல  எகிப்து  போல  மக்கள் திரள் போராட்டம் 
வருமோ  என்ற ஏக்கம்தான்  வருகின்றது. 



No comments:

Post a Comment