எதிர்காலம் பத்திரமாய் ...
எல்.ஐ.சி.யின் கைகளில் ...
இணையுண்டோ இவ்வுலகில் ...
- 35 கோடி தனி நபர் மற்றும் குழுக்காப்பீட்டு பாலிசிகளைக் கொண்ட உலகின் முதல் பெரும் நிறுவனம். இதோ இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் இன்னும் கூடுதலாய் இரண்டரை கோடி பாலிசிகள்.
- தலைநகர் தொடங்கி மாநகரம், நகரம், கிராமம், குக்கிராமம், குடிசைகள் என எங்கெங்கும் இன்சூரன்ஸ் பயனை கொண்டு சேர்க்கிற உலக அதிசயம்.
- பாலிசிதாரர் உரிமப்பட்டுவாடாவில் 99 .86 சதவிகிதம். கண்களை விரிய வைக்கிற ஒப்பற்ற சேவை
- ஆணிவேராய்...
- இந்தியப் பொருளாதாரத்தின் ஆணிவேர் எல்.ஐ.சி,
- அரசின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு ஆண்டிற்கு 1 ,10 ,000 கோடிகள்
- அள்ள அள்ளக் குறையாத களஞ்சியமாய் சமூக நலத் திட்டங்களுக்கு ரூபாய் 6 ,50 , 000 கோடிகள்,
- பங்குச்சந்தை வீழும்போதெல்லாம் அபயக்குரல் கேட்டு ஓடோடி வந்து சரிவைத் தடுக்கும் அற்புதம்.
- ஐந்து கோடி தந்த அரசுக்கு டிவிடெண்டாக ஆண்டிற்கு ரூபாய் 1030 கோடிகள்.
- இரயில்வே, நெடுஞ்சாலை, மின்சாரம் போன்ற ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு ஆயிரமாயிரம் கோடிகள்
- நெருப்பாற்றில் கரையேறி ....
- உலகப் பொருளாதார நெருக்கடியில் 29 மாதங்களில் அமெரிக்காவில் ௩௨௫ தனியார் வங்கிகள் திவால்,
- பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வீழ்ச்சி,
- கீறலோ, காயமோ இல்லாமல் நிமிர்ந்து கம்பீரமாய் நிற்கிற எல்.ஐ.சி 55 வது ஆண்டே வார்த்தை தவறாது வாக்குறுதிகளை நிறைவேற்றும் நேர்மையான செயல்பாடு
பெரியோர்களே! தாய்மார்களே!!
எதிர்காலம் பத்திரம்.... நிச்சயம்!
எல்.ஐ.சி யின் கைகளில் ....
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
நமக்காக - குடும்ப நலனுக்காக - தேசத்திற்காக
உங்களுக்காக காத்திருக்கிற எல்.ஐ.சி யின் திட்டங்கள்
பாரம்பரியக் காப்பீட்டுடன் உத்திரவாதமான வருவாயுள்ள
இணைக்கப்பட்ட பங்குச்சந்தை பாலிசி முதலீட்டு காப்பீட்டுப் பாலிசி
எண்டோமென்ட் ப்ளஸ் பீமா அக்கவுண்ட் 1 & ௨
அகில இந்திய இன்சூரன்ஸ்
ஊழியர் சங்கம்
(இதுதான் நாங்கள் வெளியிட்ட பிரசுரம். அற்புதமான முறையில் தயாரித்தது
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு)
No comments:
Post a Comment