Sunday, October 19, 2025

அசிங்கமா போச்சா ஆட்டுக்காரா ????

 


கீழேயுள்ள காணொளியைப் பார்த்து ரசித்து சிரியுங்கள்.

கோவையில் ஏதோ கல்லூரியில் வானதி அம்மையார் பேசியுள்ளார்.



ஏன் சிரிக்கறீங்க என்று அவர்கள் கேட்காவிட்டால் ஆட்டுக்காரன் பெயரைச் சொல்லும் போது சிரிப்பொலி எழுந்ததே தெரிந்திருக்காது. அப்படி கேட்டதன் மூலம் ஆட்டுக்காரனை அழகாக அசிங்கப்படுத்தியது அம்மையார்தான்.

அடுத்து இன்னொன்று . . .

மாணவர்கள், ஸ்டாலின், கலைஞர், அம்பேத்கர், திருமாவளவன், ராகுல் காந்தி, இந்திரா காந்தி, தந்தை பெரியார் என்று சொன்னார்களே தவிர மோடி பெயரை சொல்லவில்லை.

ஆட்டுக்காரன் பெயரைக் கூட சொன்னார்களே தவிர  மோடியின் பெயரையே, ஏன் இவர்கள் பெயரையோ கூட சொல்லவில்லை.

அப்படியென்றால் உண்மையில் அசிங்கப்பட்டது ஆட்டுக்காரன் மட்டுமல்ல, மோடியும் வானதி அம்மையாரும் கூடத்தான். 

No comments:

Post a Comment