ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்களின் முகநூல் பக்கத்தில்தான் கீழேயுள்ள காணொளியை பார்த்தேன்.
திரு நெல்லை கண்ணன் அவர்கள் இறந்து பல வருடங்கள் ஆகி விட்டதால் விஜய் கூட்டத்தின் கொடுமைகளுக்காக பேசியதாக இருக்க வாய்ப்பில்லை. இதை இங்கே சொல்வதற்கான காரணமே விஜய் ரசிகர்களின் அறிவுத்தரம்தான்.
இந்த காணொளியிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது. பிரச்சினை என்றால் தொண்டர்களை சிக்க வைத்து விட்டு தலைவர்கள் தப்பிப்பது ஈன்பது அந்தக் காலத்திலும் நடந்துள்ளது.

No comments:
Post a Comment