Wednesday, November 8, 2017

படங்களே சொல்லும் மோடியின் . . . . .

வார்த்தைகள் அவசியமில்லை. 

கீழே உள்ள படங்களே உணர்த்தும் மோடியின் மூடத்தனத்தை.
நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் குடித்த அவரது கொடூரத்தை.
நவம்பர் எட்டு இந்தியாவின் கறுப்பு தினம்.
மோடியின் ஆட்சி இந்தியாவின் துயரம், களங்கம்.













சாமானிய மக்களுக்கு மோடி ஊதிய சங்கை அவரது ஆட்சிக்கு பரிசளிக்க வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
 

No comments:

Post a Comment