Thursday, November 23, 2017

அம்பானி தலையின் விலை என்ன?

பத்மாவதி திரைப்படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கும் அதிலே கதாநாயகியாக நடித்துள்ள தீபிகா படுகோனேவின் தலைக்கு விலை வைத்துள்ள காவிக் கயவர்களே, அப்படத்தை தயாரித்து வெளியிடும் வயாகாம் 18 நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் தலைக்கும் விலை நிர்ணயம் செய்து விட்டீர்களா?

அம்பானி தலையின் விலை என்ன?

அம்பானி படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக நீங்கள் நடத்தும் நாடகமா இதெல்லாம்?

 

4 comments:

  1. ராமன் அவர்களே அம்பானி தலைக்கு விலை வைக்க முடியாது. இதை அறிந்தால் அவர் உங்கள் தலைக்கு அவர் விலை வைக்கலாம். ஸ்ரீநாத்.

    ReplyDelete
  2. ராமன் அவர்களே அம்பானி தலைக்கு விலை வைக்க முடியாது. இதை அறிந்தால் அவர் உங்கள் தலைக்கு அவர் விலை வைக்கலாம். ஸ்ரீநாத்.

    ReplyDelete
  3. ராமன் அவர்களே அம்பானி தலைக்கு விலை வைக்க முடியாது. இதை அறிந்தால் அவர் உங்கள் தலைக்கு அவர் விலை வைக்கலாம். ஸ்ரீநாத்.

    ReplyDelete
  4. ஆண்டி இந்தியன் நீங்க

    ReplyDelete