Sunday, November 5, 2017

இதை வச்சு என்னய்யா செய்யறது?




தீபாவளி சமயத்தில் வார இதழ்களோடு வந்த இலவசப் பொருள் இது. மூன்று இதழ்களுக்கு மூன்று இணைப்புக்கள். எல்லாமே ஐம்பது கிராம் குலாப் ஜாமூன் மிக்ஸ். ஒரே கம்பெனியுடையதுதான். ஐம்பது கிராமில் எதுவும் செய்ய முடியாது. இரண்டு ஜாமூன் வருமா என்பதே சந்தேகம். சரி மூன்று பாக்கெட் வந்துள்ளதே என்று பார்த்தால்

ஒன்று  எந்த ப்ளேவரும் இல்லாதது
இன்னொன்று ஆரஞ்சு ப்ளேவர்
மற்றொன்று ஸ்ட்ராபெரி

மூன்றையும் ஒன்றாகக் கலந்தால் எப்படி இருக்கும்!

தூக்கிப் போடவும் முடியலை. வீட்டிற்கு வெறும் அடைசல்தான். 

இப்படி பயன்படுத்த முடியாத ஒரு பொருளை தருவதற்குப் பதிலாக கொடுக்காமலே இருந்திருக்கலாம்.

2 comments:

  1. வீணடிக்கப் படுகிற நிறையவற்றில் இதுவும் ஒன்று...!

    ReplyDelete
  2. அந்த பத்திரிகையின் உள்ளடக்கமும் பரிசு கொடுத்த பொருளும் சொல்ல வருவது ஓன்று தான். தூக்கி போடுங்க சார் வெளிய...!

    ReplyDelete