Tuesday, November 28, 2017

எதுக்கு காசியில நின்னீங்க?

"நான் ஒரு குஜராத்தி. நான் மண்ணின் மைந்தன். குஜராத்தியின் உணர்வு எனக்கு மட்டும்தான் புரியும். மற்றவர்களுக்கு என்ன தெரியும்" என்றெல்லாம் புலம்பியுள்ள




இந்தியாவின் பிரதமரே,

ஒரு மாநில மக்களின் உணர்வு, அடுத்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு புரியாது என்றால்

என்ன எழவிற்காக நீங்கள் 

உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டி போட்டு வென்றீர்கள்?

அந்த மாநில மக்களின் உணர்வுகள் மட்டும் உங்களுக்கு புரியுமா?

உங்கள் பேச்சை நம்புவதற்கு இன்னமும் சில மூடர்கள் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விடுகிறீர்கள்.

ஆனாலும் என்ன உங்களுக்கு குஜராத்திலே தோல்வி பயம் வந்து விட்டது. 

அந்த பயம் எனக்கு பிடித்துள்ளது.

 

6 comments:

  1. கேரளா , வங்கம் தவிர்த்து வேறு எங்கேயாவது உண்டியல் குழுக்கிகள் வெல்ல முடியுமா ?

    ReplyDelete
  2. தமிழ்நாட்டில் பாஜக வுக்கு ஒரு எம்பி ஸீட் இருக்கு
    உண்டியல் குழுக்கிகளுக்கு தமிழ்நாட்டில் கவுன்சிலர் ஸீட் இருக்கா ?

    இருந்த ஒரே கவுன்சிலர் பெண்ணை திமுக பொறுக்கிகள் வெட்டி கொன்று விடடார்கள்

    ReplyDelete
  3. குஜராத்தில் பாஜக வென்றால் உண்டியல் குழுக்கிகள் என்ன செய்வதாக உத்தேசம் ?

    ReplyDelete
  4. அண்டா பிரியாணி திருட்டுக் கூட்டத்திற்கு எழுதிய பதிவுக்கான பதிலை சொல்லவே தெரியாதா?

    ReplyDelete
  5. இதோ பதில்:
    சொந்த ஊர்ல நின்னு ஜெயிக்கறது நிச்சயம்னு தெரிஞ்சும் காசில நின்னு ஜெயிச்சாரு தானே!
    2002ல இருந்து யாரு முதல்வரா இருந்தாரு குஜராத்துல?

    1) முல்லை பெரியார் விசயத்துல உம்ம நிலைப்பாடு என்னனு சொல்ல முடியுமா?
    2) சைனா எல்லை பிரச்சனைல உங்க குருத்து(எ .பிழை இல்லை) ஏன்னா சாரே?
    3) லீலாவதியை வெட்டி சாய்ச்சவன் கிட்டயே கூடடணிக்கு காவடி எடுக்கற கூடடணி பத்தி பதில் சொல்ல வக்கு இருக்கா?

    மானம் ரோசம் இருந்தா 3 கேள்விக்கும் பதில் சொல்லும் பாப்போம்.

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் ஃபேக் ஐடி, பதிவை ஒழுங்கா படிச்சுட்டு பதில் சொல்லும்.
      குஜராத்தியின் உணர்வு குஜராத்திக்குத்தான் தெரியும்னு சொன்ன மனுசனுக்கு
      அடுத்த மாநிலத்துல நின்னது எதுக்காக?
      கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்லாம சும்மா திசை திருப்புவதுதான் அண்டா பிரியாணி திருடர்களின் பிழைப்பாகி விட்டது

      Delete