பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களின் வயிற்றெரிச்சலைக்
கட்டிக் கொண்ட மத்திய அரசு விமான எரிபொருளின் விலையை
ஐந்து சதவிகிதம் குறைத்துள்ளது.
இதனால் எண்ணெய் கம்பெனிகளுக்கு பல மடங்கு லாபம்
அதிகரிக்கப் போகிறதாம்.
அழகிகளோடு ஆஸ்திரேலியக் கடற்கரையில் உல்லாசமாய்
காலண்டர் படம் பிடிக்கும் விஜய் மல்லையா போன்ற ஏழைகள்
நடத்தும் விமானக் கம்பெனிகளை பாதுகாக்க இந்த ஏற்பாடு.
மொபெட் வேண்டாம், இனி ஏரோப்ளேனில் போவோம்.

ராமன் அவர்களே! விமானத்தின் எரிபோருள் பெட் ரோல்ல் அல்ல.பெட் ரோல் highly inflamable.அதனால் lower grade எரிபொருளைப் பயன்படுத்து கிறார்கள்.தகவலுக்காக---காஸ்யபன்.
ReplyDelete