Wednesday, June 13, 2012

உணர்வற்ற ஜடமாய் மன்மோகன்சிங்

இன்று முகநூலில் பார்த்த படம் இது.
எந்த சூழலுக்கும் ஒரே மாதிரியான
உணர்வோடு ஜடம் போல இந்தியப்
பிரதமர் மன்மோகன்சிங் இருப்பதை
காண்பிக்கிற படம் இது.

உணர்வற்ற ஜடமா மன்மோகன்சிங்?

நான் மாறுபடுகிறேன்.

சாமானிய மக்களுக்கு ஒரு முகமும்
செல்வந்தர்களுக்கு வேறு முகமும்
அமெரிக்காவிற்கு வேறு முகமும்
காண்பிக்கிற தந்திரக்கார நடிகன்
மன்மோகன்சிங்.

நான் சொல்வது சரியா?













3 comments:

  1. சாமானிய மக்களுக்கு ஒரு முகமும்
    செல்வந்தர்களுக்கு வேறு முகமும்
    அமெரிக்காவிற்கு வேறு முகமும்
    காண்பிக்கிற தந்திரக்கார நடிகன்
    மன்மோகன்சிங்.

    நான் சொல்வது சரியா?

    ReplyDelete
  2. சாமானிய மக்களுக்கு ஒரு முகமும்
    செல்வந்தர்களுக்கு வேறு முகமும்
    அமெரிக்காவிற்கு வேறு முகமும்
    காண்பிக்கிற தந்திரக்கார நடிகன்
    மன்மோகன்சிங்.

    நான் சொல்வது சரியா?

    மிகச் சரி.மௌனமாய் இருந்து கழுத்தை அறுப்பவர்கள்
    இப்படித்தான் இருப்பார்கள்

    ReplyDelete