Monday, November 3, 2025

மோடியின் இந்த படம் பொருத்தமல்ல . . .

 







முக நூலில் இன்று உலவிக் கொண்டிருக்கும் இரண்டு படங்கள்தான் மேலே உள்ளவை. 

இதில் முதல் படத்தில் சமூசாவுக்கு பதிலாக மோடி அன்றாடம் வாயால் சுட்டுக் கொண்டிருக்கும் வடைகளை சேர்த்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.

அதே போல் இரண்டாவது படத்தில் லவுட் ஸ்பீக்கரில் இருக்கும் பாம்பை மோடியின் வாயிலேயே இணைத்து நச்சு மட்டும் கக்கப்படுவதாக வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் 

இரண்டையும் இணைத்து AI விற்பன்னர்கள் புதிய முயற்சியை செய்யலாமே . . .

No comments:

Post a Comment