Wednesday, November 5, 2025

நல்ல வேளை, விபத்து பீகாரில் நடக்கவில்லை

 

நேற்று சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடந்த ரயில் விபத்தின் புகைப்படம்தான் மேலே உள்ளது. இதுவரை எட்டு பேர் இந்த விபத்தில் இறந்துள்ளனர்.

நல்ல வேளை, இந்த விபத்து தேர்தல் நடைபெறும் பீகாரில் நடைபெறவில்லை. அப்படி நிகழ்ந்திருந்தால்

அன்னிய நாட்டு சதி,

இந்தியா கூட்டணியின் சதி,

பீகார் தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்டுகளின் சதி

என்று ஏராளமான கதைகளை மோடி அள்ளி விட்டிருப்பார்.

தண்டவாளங்கள் பழுதானதால் நடைபெற்ற ரயில் விபத்தை அன்னிய நாட்டில் தீட்டப்பட்ட சதியின் விளைவால் நடந்த விபத்து என்று உ.பி தேர்தல் சமயத்தில் கதை அளந்த கேவலமான ஜந்துதானே மோடி!


No comments:

Post a Comment