Friday, July 12, 2024

அசிங்கம் மோடிக்கு புதிதா என்ன?

 


ஆஸ்திரியாவுக்குப் போன தெய்வக்குழந்தை, ஆஸ்திரியா என்று சொல்வதற்குப் பதிலாக ஆஸ்திரேலியா என்று சொல்ல, ஒட்டு மொத்த பார்வையாளர்களும் ஆஸ்திரியா. ஆஸ்திரியா என்று கத்தி சரி செய்துள்ளார்கள்.


மோடியின் முகம் அசிங்கத்தில் மூழ்கி இறுகிப் போனதை பாருங்கள்.

ஆனால் இப்படிப்பட்ட அசிங்கமெல்லாம் மோடிக்கு புதிதல்ல. 

திருமதி சிரிசேனா MRS SIRISENA என்பதை எம்.ஆர்.எஸ்.சிரிசேனா என்று படித்த பேர்வழிதானே!

எழுதிக் கொடுத்ததை படிக்கும் போதே இந்த லட்சணம்! 

இந்த முட்டாள் எல்லாம் மூன்றாவது முறை பிரதமர் என்பது மிகப் பெரிய அசிங்கம், இந்தியாவிற்கு . . .இந்திய மக்களுக்கு . . .

1 comment:

  1. ஒருவனை உயர் பதவியில் வைத்தும் இறைவன் அவனை கேவலப்படுத்துவான் என்பதற்கு இது ஒரு சான்று

    வான்

    ReplyDelete