முக நூலில் நான் பார்த்து ரசித்தது. உங்களுக்காக
சுட்டு இங்கே பதிவிட்டுள்ளேன். கலைஞர் கருணாநிதியை
கணணதாசன் போல வேறு யாரும் அம்பலப்படுத்தியதில்லை.
கண்ணதாசன் மறைவிற்காக கருணாநிதி நிச்சயம்
உள்ளூர மகிழ்ந்திருப்பார்.
சுட்டு இங்கே பதிவிட்டுள்ளேன். கலைஞர் கருணாநிதியை
கணணதாசன் போல வேறு யாரும் அம்பலப்படுத்தியதில்லை.
கண்ணதாசன் மறைவிற்காக கருணாநிதி நிச்சயம்
உள்ளூர மகிழ்ந்திருப்பார்.
கருணாநிதிக்கு கண்ணதாசனின் கவிதைப் பதில்...
30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசனின் கவிதையை பாருங்கள்...
அஞ்சாதா சிங்கமென்றும்
30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசனின் கவிதையை பாருங்கள்...
அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி தன்குடும்பம் தான்வாழ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய கதையுரைத்து
வகுத்துணரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி தன்குடும்பம் தான்வாழ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய கதையுரைத்து
வகுத்துணரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
இதைக் கேட்ட பின்னும் திருந்த மாட்டேங்குது அந்த மானங்கெட்ட ஜென்மம்.
ReplyDeleteஇது தான் 'தடி கொடுத்து அடி வாங்கல்' என்பதோ?
ReplyDeleteThanks for sharing, nice kavithai
ReplyDeleteகண்ணதாசன்....கவிஞன் யா..
ReplyDeletekannadaasan oru kudikaara parathesi, periya yokkiyan maathiri aduthavanai kurai kura thaguthiye illatha jenmam... athaiyum oru jenmam inge pottirukku....
ReplyDeleteகண்ணதாசனின் குணம், ஒழுக்கம் பற்றி யாரும் இங்கு எழுதவில்லை. ஆனால் அவனுக்கு இருந்த தைரியம் ஒளிந்து கொண்டு பின்னூட்டம் எழுதிய ஒரு ஜென்மத்திற்கு இல்லையே. ஒரு வேளை அந்த ஜென்மும் குடித்து விட்டு தனது பெயரையே மறந்து விட்டதோ? அனாமதேயமே உனக்கெல்லாம் பின்னூட்டம் எழுதவே அருகதை கிடையாது.
ReplyDeletekannathasan the Great !
ReplyDeleteKannadasan the Great !
ReplyDeleteKannadasan is also one of the great. No second opinions. But as a lyricist, I think Pattukottaiar is the best for the songs written to society's welfare. Rise of MGR somewhat attributed to his songs also. The lyrics are so thought awakening.
ReplyDeleteThere are lots of Guts needed to write like this about a political leader.. and it will not happen nowadays .. Hats off to kannadasan Sir..
ReplyDeleteSOME DOGS BARKING ON KANNADAASAN. FOOLS. HE NEVER SAID HE WAS GOOD PERSONALITY. BUT SO CALLED KALAIGNAR IS TRYING TO BE GOOD PERSON ALWAYS... YOU FOOLS(ANONYMOUS)
ReplyDeleteGood..........
ReplyDeletenice kannadasan
ReplyDeleteஊணமாய் பிறக்கலாம்
ReplyDeleteஈனத்தனமாய் வாழக்கூடாது !
குடிகாரனாய் வாழலாம்
குடிகெடுப்பவனாய் வாழக்கூடாது! என் குரு கண்ணதாசன்
ஊணமாய் பிறக்கலாம்
ReplyDeleteஈனத்தனமாய் வாழக்கூடாது !
குடிகாரனாய் வாழலாம்
குடிகெடுப்பவனாய் வாழக்கூடாது! என் குரு ! கண்ணதாசன்
ஊணமாய் பிறக்கலாம்
ReplyDeleteஈனத்தனமாய் வாழக்கூடாது !
குடிகாரனாய் வாழலாம்
குடிகெடுப்பவனாய் வாழக்கூடாது!
ஊணமாய் பிறக்கலாம்
ReplyDeleteஈனத்தனமாய் வாழக்கூடாது !
குடிகாரனாய் வாழலாம்
குடிகெடுப்பவனாய் வாழக்கூடாது!
என் குரு
கண்ணதாசன்
ஊணமாய் பிறக்கலாம்
ReplyDeleteஈனத்தனமாய் வாழக்கூடாது !
குடிகாரனாய் வாழலாம்
குடிகெடுப்பவனாய் வாழக்கூடாது!
என் குரு
கண்ணதாசன்
ஊணமாய் பிறக்கலாம்
ReplyDeleteஈனத்தனமாய் வாழக்கூடாது !
குடிகாரனாய் வாழலாம்
குடிகெடுப்பவனாய் வாழக்கூடாது!
என் குரு
கண்ணதாசன்