Saturday, September 22, 2012

இனி மன்மோகன்சிங்கை நான் திட்டப்போவதில்லை, நாசமாய் போக!

இந்தியாவின் பிரதமர்,
அமெரிக்காவின் அடிமை,
பணக்காரர்களின் எடுபிடி,
ஏழைகளின் எதிரி,
நடுத்தர மக்களின் விரோதி
மன்மோகன் சிங்கை இனிமேல்
நான் திட்டப் போவதில்லை.

இனி யாரேனும் அந்த
பெரிய மனிதனை 
நேர்மையானவர் என்று
சொன்னால்
சொன்னவனும்
நேர்மையற்றவன் என்றே
உரக்கச்சொல்வேன்.

பொய்களின் மூட்டையை
தொலைக்காட்சியில்
அவிழ்த்து விட்ட
அந்த மனிதன்,
இல்லை, இல்லையில்லை,
மன்மோகன் மனிதனே
இல்லை.

அரக்கனை திட்டினால்
அந்த ஜன்மத்திற்கு
புரியவா போகிறது?

நேற்று ஒரு கூட்டத்தில்
ஒரு புலவர் சொன்னார்.
புலவன் சபித்தால்
பலிக்கும், நான்
சபிக்கிறேன்,
மன்மோகன்சிங்
நாசமாகப் போகட்டும்
என்று சபித்தார்.

அதையே நான்
எதிரொலிக்கிறேன்.

இந்திய விரோதிகள்
மன்மோகன், சோனியா,
சிதம்பரம் என்று
ஒட்டு மொத்த
காங்கிரஸ் கூட்டமும்
நாசமாகட்டும்.


 

3 comments:

  1. அந்த புலவரின் சாபத்தைதான் நானும் நம்பி இருக்கிறேன்!

    ReplyDelete
  2. அன்று வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் நம்மை அடிமை படுத்தினார்கள் ...
    இன்று எல்லாம் தெரிந்தும் அதே தவறை மீண்டும் செய்கிறோம்.
    இனி நாம் வாங்கும் அரிசி விலை அமெரிக்காவில் தீர்மானிக்க படும்...
    சரித்திரம் திரும்புகிறது

    ReplyDelete
  3. பெரிய செல்வந்தர்கள் தான் கார்களில் டீசல் உபயோகப்படுத்துகிறார்களாம். அதனால் டீசல் விலை உயர்வால் ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்த ஆள் டிவியில் சொல்லும்போது எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவே இல்லை.

    ReplyDelete