சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
அழகிய படங்கள்.
\\இந்த பழக்கத்தை ஆரம்பித்துவைத்த அரசர்களைத்தான்நொந்து கொள்ள வேண்டும்.\\இது உண்மையாயிருக்கும் என்று நான் நினைக்கவில்லை, அரசர்கள் புறாக்களை தூதுவராகப் பயன்படுத்தியிருக்கிறார்கள், தூதுவர்களை யாரும் தாக்கக் கூடாது என்பது மரபு.
வணக்கம் சகோ,அருமையான் படங்கள் எனினும்/இவ்வளவு அழகானபறவையை எப்படித்தான்சாப்பிடுகிறார்களோ?/அழகான கோழி ,காடை... சாப்பிடுவது போல்தான்!நன்றி
/இவ்வளவு அழகானபறவையை எப்படித்தான்சாப்பிடுகிறார்களோ// matra uyirinangalai pondruthaan. ithil yenna thavaru.?
அப்பொழுது அழகற்ற உயிரினங்கள் என்றால் கொன்று சாப்பிடலாமா? அழகும் அழகற்றதும் நமது பார்வையில் அல்லவா இருக்கிறது. ஒன்று எந்த உயிரனத்தையும் கொன்று சாப்பிடக் கூடாது என்று சொல்லுங்கள்.இல்லை மனித உயிரே மற்ற அனைத்தை விட உயர்ந்தது அதனால் உணவுக்கு எல்லா உயிரினத்தையும் கொன்று சாப்பிடலம் என்று சொல்லுங்கள். அதென்ன அழகாக இருப்பதால் புறாக்களை கொல்லக் கூடாது? மன்னிக்கவும் உங்கள் வாதம் சரி என்று எனக்கு தோன்றவில்லை.
அழகிய படங்கள்.
ReplyDelete\\
ReplyDeleteஇந்த பழக்கத்தை ஆரம்பித்து
வைத்த அரசர்களைத்தான்
நொந்து கொள்ள வேண்டும்.
\\
இது உண்மையாயிருக்கும் என்று நான் நினைக்கவில்லை, அரசர்கள் புறாக்களை தூதுவராகப் பயன்படுத்தியிருக்கிறார்கள், தூதுவர்களை யாரும் தாக்கக் கூடாது என்பது மரபு.
வணக்கம் சகோ,
ReplyDeleteஅருமையான் படங்கள்
எனினும்
/இவ்வளவு அழகான
பறவையை எப்படித்தான்
சாப்பிடுகிறார்களோ?/
அழகான கோழி ,காடை... சாப்பிடுவது போல்தான்!
நன்றி
/இவ்வளவு அழகான
ReplyDeleteபறவையை எப்படித்தான்
சாப்பிடுகிறார்களோ// matra uyirinangalai pondruthaan. ithil yenna thavaru.?
அப்பொழுது அழகற்ற உயிரினங்கள் என்றால் கொன்று சாப்பிடலாமா? அழகும் அழகற்றதும் நமது பார்வையில் அல்லவா இருக்கிறது.
ReplyDeleteஒன்று எந்த உயிரனத்தையும் கொன்று சாப்பிடக் கூடாது என்று சொல்லுங்கள்.
இல்லை மனித உயிரே மற்ற அனைத்தை விட உயர்ந்தது அதனால் உணவுக்கு எல்லா உயிரினத்தையும் கொன்று சாப்பிடலம் என்று சொல்லுங்கள்.
அதென்ன அழகாக இருப்பதால் புறாக்களை கொல்லக் கூடாது? மன்னிக்கவும் உங்கள் வாதம் சரி என்று எனக்கு தோன்றவில்லை.