கீழே உள்ள புகைப்படங்களை பார்க்கவும். இயற்கையின் எழில் கொஞ்சும் இந்த பகுதி, சீனாவின் கும்னிங் மாநிலம். பல்வேறு கனிம வளங்கள் நிரம்பியதால் மண் பல்வேறு வண்ணங்கள் அடங்கியுள்ளதாக மாறியுள்ளது. அழகிற்கு மெருகூட்ட விவசாயிகள் அதற்கேற்றார்போல காய்கறிகளை பயிரிட்டுள்ளனர்.
இவ்வளவு அழகான பகுதி சீனாவிலேயே பிரபலமான ஒரு சுற்றுலாத் தளம் அல்ல என்பது வியப்பளிக்கும் செய்தி.
அழகு
ReplyDeletesuper sir.
ReplyDelete