கர்னாடக மாநிலத்தில் இந்தியத் திருவிழாக்கள் என்று
ஒரு பாடப்புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். அதில் உள்ள
அனைத்து பண்டிகைகளும் இந்துப் பண்டிகைகள்
மட்டுமே.
உயர் சாதியினர் மட்டுமே கொண்டாடும்
பண்டிகைகளை கூட தொகுத்துள்ள அந்தப் புத்தகம்
மற்ற மதத்தினரின் பண்டிகைகளைப் பற்றி
கண்டு கொள்ளவேயில்லை.
இந்துப் பண்டிகைகளை மட்டும் விவரிக்கும்
ஒரு புத்தகத்திற்கு என்ன எழவிற்கு இந்தியாவின்
திருவிழாக்கள் என்று பெயர்?
இந்துக்கள் மட்டுமே இந்தியர்கள் என்ற
எண்ணத்தை மாணவர்கள் மனதில்
விதைக்கும் நச்சு முயற்சி.
பாஜக என்றென்றும் ஒரு விஷப் பாம்பு
என்பதை நிரூபித்துக் கொண்டே உள்ளது.
இந்துமதம் இந்திய மதமா?
ReplyDeleteஇந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை!
இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது?
அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்
மேலும் படிக்க இங்கே >>> இந்து மதம் எங்கே போகிறது? <<<<< சொடுக்கு
.
இதனை கடுமையாக நான் எதிர்க்கின்றேன் ... இந்தியா என்பது பல் இனங்கள் வாழும் நாடு .. இங்குள்ள பண்டிகைகளை தொகுத்தால் என்சைக்ளோபீடியாத் தான் போடணும் .. அவ்வளவு பண்டிகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு பழங்குடிகள் முதல் பெருங்குடிகள் வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு பண்டிகையை கொண்டாடுகின்றோம். அது எல்லாம் இந்துத்வாவாதிகளின் கண்களுக்குத் தெரியாது .. பிரமாணரும் - அதன் எடுபிடிகளுமே இந்துக்களாக, இந்தியர்களாக தெரிவார் போலும் ...
ReplyDeleteGood find and you are right in condemning majority atrocity.
ReplyDeleteThe same is happening in Muslim countries also. They too dont know that majority does not always constitute the community.
Please write about how minority Tamils in Malaysia are suppressed by muslim majority.
இந்து கோயில்கள் அனைத்தும் அரசு கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதும் அரசுக்கே செல்கிறது. மற்ற மத கோயில்கள் அவரவ்ர் மத கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே இந்தியா இந்துக்களின் நாடு தான்.
ReplyDeleteஇந்திய அரசியல் சாசனம் என்ன சொல்கின்றது
ReplyDeleteஎன்பதை தெரிந்து கொள்ளுங்கள், சாரா சுரேஷ்.
இந்தியா இந்துக்களின் நாடு என்பதற்கு நீங்கள்
சொல்லும் காரணம் அபத்தமாக உள்ளது.
மேலும் இந்தியா இந்துக்களின் நாடு என்றால்
கடவுள் நம்பிக்க்கை இல்லாதவர்கள் அகதிகளா?
சங் பரிவார விஷத்தை நீங்களும் கக்குகிறீர்கள்...
//இந்து கோயில்கள் அனைத்தும் அரசு கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதும் அரசுக்கே செல்கிறது. மற்ற மத கோயில்கள் அவரவ்ர் மத கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே இந்தியா இந்துக்களின் நாடு தான்.//
ReplyDeleteஆச்சர்யமாக உள்ளது! இதையே நான் தலைகீழாக பார்க்கிறேன். இந்தியா எல்லா மாதத்திற்கான நாடு. எல்லா மதத்தை சேர்ந்த கோவில்களும் அவர்கள் வருமானத்தை அவர்களே நிர்வகிக்கின்றனர். அதை போலவே இந்து கோவில்களும் செய்ய வேண்டும். அரசு, இந்து கோவில்களின் நிர்வாகத்திலிருந்து வெளியேறவேண்டும். என்று நான் நினைக்கிறேன். இதையே இப்படியும் பார்க்கலாம் என்பது கொடுமை!
Yes, India is Hindu's country. But let others also live harmoniously.
ReplyDeleteYes, India is the only country in the world to give reservation to religious minorities. Can you show one muslim country doing this?
//Anonymous said...
ReplyDeleteGood find and you are right in condemning majority atrocity.
The same is happening in Muslim countries also. They too dont know that majority does not always constitute the community.
Please write about how minority Tamils in Malaysia are suppressed by muslim majority. //
மலேசியாவில் தமிழர்கள் நாசமாய் போகிறார்களா? அல்லது மலேசியாவை நன்றி கெட்ட தமிழர்கள் நாசமாக்குகிறார்களா?
மலேசியாவில் தமிழர்கள் பெரும்பாலோர் அந்நாட்டு மலாய்க்காரர்களை விட சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பல தமிழர்கள் அரசாங்கத்தால் கௌரவப்பட்ட பட்டங்கள் அளிக்கப்பட்டு ஆரம்பத்திலிருந்து இதுவரையிலும் மலேசியாவில் சட்ட சபையில் உறுப்பினர்களாகவும் ஆட்சியில் இருக்கும் கூட்டணியில் தமிழர்கள் அங்கம் வகிப்பதுடன் அன்றிருந்து இன்று வரை ஆட்சியில் தமிழர்களும் மந்திரிகளாக இருந்து வருகின்றனர்
தமிழர்கள் மந்திரிகளாக இல்லாத அரசாங்கமே இதுவரையிலும் மலேசியாவில் கிடையாது.
கைதிகளாகவும் கூலிகளாகவும் மலேசியாவில் குடியேறிய தமிழர்களின் சந்ததிகளில் கணிசமானவர்கள் இன்று மலேசியாவில் மிக செல்வாக்குடன் உள்ள உயர்ந்த பணக்காரர்களின் வரிசையில் இருந்து வருகிறார்கள்.
மலேசியாவின் பெரும் நகரங்களிலும் பிரதான சாலைகளுக்கு குடியிருப்புகளுக்கு தமிழர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு இருக்கிறது.
எத்தனையோ அரசாங்க தமிழ் பள்ளிக்கூடங்கள் இருப்பதுடன் மேலும் உருவாககப்பட்டு வருகின்றன
மலேசியாவில் தமிழர்களில் சிலர் தான் கண்ட கண்ட காலி பொது இடங்களில் முதலில் இரும்பு கம்பிகளை ஊன்றி அதற்கு பொட்டு வைத்தும் , மரங்களை சுற்றி துணி கட்டி வைத்தும், நாலே நாலு செங்கலை வைத்து சில நாட்கள் கழித்து அதற்கு துணி கட்டி குங்குமம் விபூதி பூசி போக போக விரிவாக சுற்றி சுவரெழுப்பி பூசை புணஸ்காரங்கள் என பழக்கி கதைகள் பல கட்டி ஆயிரக்கணக்காண கோயில்களாக்கினார்கள்.
அவ்வாறு உள்ள சில கட்டுகளில் சிலவற்றை பொது நலத்தை கருதி அரசாங்கம் அகற்ற வேண்டிய சூழ்நிலைகளில் அதற்கு பிரதி மாற்றிடம் கொடுத்த பின்னர் தான் செயலாற்றுகிறது.
நூற்றுக்கணக்காண இதுபோன்ற நிகழ்வுகள் மாற்றிடம் கொடுக்காமல் தமிழகத்தில் வட்டாட்சியர், மாஜிஸ்ட்ரேட்களின் ஆணைகளை கொண்டே அன்றாடம் நிகழ்ந்து வருகின்றது.
மலேசியாவில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவில் இன்ட்ராஃப் எனப்படும் ஒரு மதவாத இயக்கம் உருவாக்கப்பட்டு மலேசியாவில் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள், கோயில்கள் இடிக்கப்பட்டு வருகின்றன என்று மிக மிக உத்வேகத்துடன் ஊடகங்களின் மூலமாக நச்சு செய்திகளை பரப்பி வருகின்றது.
இந்தியாவில் ஆர்.எஸ். எஸ். வழிமுறையில் மலாய் முஸ்லீம்கள் தொழுகை இடங்களில் பன்றி தலைகளையும் பன்றி இறைச்சியும் போடுவதுடன் தாங்களாகவே தங்கள் இடங்களில் மாட்டுத்தலையை வெட்டி போட்டுக்கொண்டு மதக்கலவரங்களை உருவாக்க எத்தனிதவற்றை எல்லாம் மலேசிய அரசாங்கம் முலையிலே கிள்ளி எறிந்த நிகழ்வுகள் பல உண்டு
தமிழர்கள் வாழும் சிறப்பான வாழ்வை மலேசியாவுக்கு வந்து செல்லும் நடிகர்கள், படபிடிப்பு குழுவினர், பல நிகழ்வுகளுக்கு வந்து செல்லும் தமிழர் பிரபலங்கள், வருடத்திற்கு பல முறை வந்து செல்லும் திராவிட கழக தலைவர்கீ வீரமணி, இத்யாதி இத்யாதி அனைவரும் நன்கு அறிவர்.
பல இனம் வாழும் மலேசியாவில் கடும் கொள்ளைகள், சட்டத்துக்கு புறம்பான செயல்களில் வழிநடத்தில்களில் நீண்ட காலமாக தமிழர்களே அதிகமாக தவறாது இன்று வரை முன்னிலை வகித்து வருவதால் மற்ற சமூகத்தினர்கள் தமிழர்களை அச்சத்துடனே நோக்கும் சூழ்நிலை தெளிவாகி இருக்கிறது.
வந்தாரை வளத்துடன் வாழ வைத்துக்கொண்டிருக்கும் மலேசியாவை தமிழன்
நன்றியுடன் சிரம் தாழ்த்தி போற்ற வேண்டும்
===============================
மலேசியாவில் தமிழர்கள்
தமிழ்க் கலாசாரம், பண்பாட்டை மலேசிய தமிழ் குழந்தைகள் அறிந்து கொள்வதற்காக தமிழ் இலக்கியங்களை மலாய் மொழியில் மொழிபெயர்க்கும் பணியில் மலேசிய பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வுத் துறை ஈடுபட்டுள்ளது.
இந்தப் பணிக்கு மலேசிய மதிப்பில் 8 லட்சம் ரிங்கிட்டுகள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்குத் தேவையான நிதியை இந்திய அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
மலேசியாவில் சுமார் 20 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். 50 முதல் 60 சதவிகித மலேசிய தமிழ் குழந்தைகள் மலாய் வழி பள்ளிக் கூடங்களில் படித்து வருகின்றனர். வெகு சிலரே தமிழ் வழி பள்ளிக் கூடங்களில் படிக்கின்றனர்.
Source: thatstamil 17 jul 2012
மலேசியாவில் தமிழர்கள்
ReplyDeleteRM8 million to transform and modernise Indian retail shops
MALACCA 25 June (MIC) -- Nearly 100 Indian retailers are expected to take part in the Retail Shop Transformation (Tukar) programme by year-end.
MIC President Datuk Seri G. Palanivel said currently, 38 retail shops belonging to the Indian community had taken part in the programme aimed at helping them modernise the shops.
"To realise this aspiration, the government has allocated RM8 million through the Malaysia Suria Cooperative to transform and modernise selected Indian retail shops to boost their income," he told reporters after closing the 2012 Young Generation Students Science Festival here.
Meanwhile, Palanivel, who is also Minister in the Prime Minister's Department, said the party was planning to ask the government to set up an Urban Transformation Centre (UTC), specifically for the Indian community.
He said there were a need for such a centre as many people faces problems, including some who were in debt and more.
--MIC MALAYSIA INDIAN CONGRESS மலேசிய இந்தியர் காங்கிரஸ்
http://www.mic.org.my/mic_news.php?id=245
மலேசியாவில் தமிழர்கள்
ReplyDeleteமலேசிய இந்தியர் காங்கிரஸ்
1. MIC Youth
MIC Youth is a wing of the Malaysian Indian Congress, targeted at recruiting capable Indian youth. Most of the members are young professionals, graduates and entrepreneurs. MIC youth provides an avenue for these capable individuals to contribute to society at large, and the Indian community in particular.
மலேசிய இந்தியர் காங்கிரஸ் MIC WOMEN’s WING
2. Wanita MIC
Womens Wing works hand-in-hand with MIC with the common goal of upgrading the overall standing of Indians in Malaysia, starting with the Indian women. MIC wings truly believe that women have tremendous capability and potential, and if given the right opportunities and nurturing, they will truly shine.
மலேசிய இந்தியர் காங்கிரஸ்
3. Puteri MIC
PuteriMIC,is a wing of the Malaysian Indian Congress, MIC, targeted at recruiting capable Indian youth. Focusing the areas of education, entrepreneurship and social betterment. Puteri MIC works hand-in-hand with MIC Women Wing with the common goal of upgrading the overall standing of Indians in Malaysia, starting with the Indian youngsters.
மலேசிய இந்தியர் காங்கிரஸ்
4. Putera MIC
To enlist young Malaysian Indians between the ages 18 to 30, to harness their energies towards socio-political action through Putera MIC , a network of young Malaysian Indians . To establish a strong network among community leaders to identify potential young people who can be enlisted into the Putera MIC.
மலேசிய இந்தியர் காங்கிரஸ்
5. AIMST UNIVERSITY
In 1025, Rajendra Cholan, the son of the Raja Raja Cholan, launched an attack and hoisted the Chola flag in the historical Bujang Valley.
In 2006, Dato Seri created history in that same valley.
The AIMST University has been built on 228 acre plot of land at a cost of approximately RM 480 million at Semiling, Sungai Petani.
The University incorporates the faculties of Medicine, Engineering, Biotechnology, Dentistry, Pharmacy and Informational Technology. Its colloborative partner is Bristol University, which is one of the leading university in Britain.
மலேசிய இந்தியர் காங்கிரஸ்
6. MIED & KOP DIDIK
In 1984, the MIED was founded and the study loan are given to deserving students. Since the number of the students studying overseas has increased Dato seri has established the KOP DIDIK Berhad which gives study loans to members who save at least RM 25 per month under its savings scheme.
Between 1982 and 1985, Dato Seri was also instrumental in collecting RM 4.5 million to purchase the Vanto Academy in Petaling Jaya.
மலேசிய இந்தியர் காங்கிரஸ்
7. YAYASAN STRATEGIK SOSIAL
On 26th July the Yayasan Strategik Sosial (YSS) was formed by Dato Seri to study and find solutions for the social ills that are faced by the Indian community. This organisation also conducts various social programs on behalf of a party and government
மலேசிய இந்தியர் காங்கிரஸ்
8. TAFE COLLEGE
The Tafe College situated in Seremban and built on a six acre plot of land is another example of Dato Seri S. Samy Vellu's achievements. It was completed in 1990 at a cost of approximately RM 22 million with the aid of special grant of RM 8 million from the former Prime Minister, Tun Dr. Mahathir Mohamed.
மலேசிய இந்தியர் காங்கிரஸ்
9. YAYASAN PEMULIHAN SOSIAL
The Yayasan Pemulihan Sosial was established in 2002 for the provision of medical care, educational aid for the poor and financial assistance for those who have lost their bread winners. YPS continues to contribute to the well being of the community.
மலேசிய இந்தியர் காங்கிரஸ்
HISTORY
The Malaysian Indian Congress (MIC) is one of the oldest political parties of Malaysia , established in August 1946.
It was established in the course of the continuing struggle of the inter-war tears, to end British Colonial rule, as well as in the need for representation on behalf of Indian Community in the post war development of the country.
Its founder President was John A. Thivy (1946-1947).
இந்துக்கள்தான் இந்தியர்களென்று கூறுவது சுத்த மடத்தனம். உண்மையை மறுக்க முயற்சிக்கும் முட்டாள்தனம். இந்து மதத்தை கட்டி எழுப்பியதாக கூறப்படும் ஆரிய பிராமணர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் என்கிற கேள்விக்கே இன்று வரை தீர்க்கமான பதிலும் ஆதாரமும் கிடைத்தபாடில்லை. இந்து மதமெனும் கற்பனை கதையை உருவாக்கி இந்தியாவில் உலாவ விடுவதற்கு முன்பே இம்மண்ணில் உருவான புத்தம் இன்றும் உலகளாவிய முறையில் நிற்கிறது என்பதை மறுக்க முடியாது. புத்தத்தை அழித்து அதன் தியான வழிபாட்டு முறைகளை திருடி மாற்றி மறுவி சோடித்து எழுதி உருவாக்கப் பட்டதே இந்து மதமெனும் அயோக்கியத்தனம். இந்து மதம் என ஒன்று என்றுமே இருந்தது இல்லை. அனைத்தும் பொய்.
ReplyDeleteஇந்த பதிவில் கருத்திடும் சிலர் இசுலாமிய மதத்தை சம்பந்தமே இல்லாமல் உள்ளுக்கிழுத்து தேவை இல்லாத வீண் பிரச்சினைகளை கிளப்பவது வேடிக்கையாக உள்ளது.
ReplyDeleteமலேஷியா பற்றி பல தகவல்கள் அறிய கொடுத்த நண்பருக்கு நன்றி.
ReplyDeleteஇந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் வழிபாட்டு தளங்களையும் அரசே நிர்வகிக்க வேண்டும். இதன்படி அளவுக்கு மீறிய அந்நிய தலையீடுகள், பண வரவு, தேவயில்லாத அ தேவைப்படாத புதிய கட்டுமானங்கள் போன்றவைகளை தவிர்க்கலாம்.
ReplyDelete//மலேசியாவில் தமிழர்கள் பெரும்பாலோர் அந்நாட்டு மலாய்க்காரர்களை விட சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். //
ReplyDeleteYou haven't seen Malaysia. I lived there 12 years and I have heard stories from Malaysian Tamils.
Official articles written in Wikipedia dont tell the truth.
//மலேசியாவில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவில் இன்ட்ராஃப் எனப்படும் ஒரு மதவாத இயக்கம் உருவாக்கப்பட்டு மலேசியாவில் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள், //
Now I know where you are coming from :)