பாஜகவின் தற்காலிக மாநிலத் தலைவர் (ஆட்டுக்காரன் மீண்டும் கடுமையாக முயற்சிப்பதாக தெரிகிறது) நயினார் நாகேந்திரன் உதிர்த்த முத்து கீழே உள்ளது.
ஆமாம் மிஸ்டர் நயினார், மத்திய அரசு பணத்திலிருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது என்றால் அந்த ரயில்களில் கட்டணம் வசூலிக்கப் படுவதில்லையா?
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அது போல் வந்தே பாரத் ரயிலில் பயணிகள் கட்டணம் இல்லாமலா செல்கிறார்கள்?
வந்தேபாரத் மத்தியரசு பணம் என்றால் மற்ற ரயில்கள் மாநில அரசுகள் பணத்தில் ஓடுகிறதா?
ஜால்ரா அடிக்கவும் ஒரு அளவு இல்லையா?


No comments:
Post a Comment