மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) என்று மோடி அரசு மாற்றியுள்ளது.
மகாத்மா காந்தியை கொன்றவர்கள் அவரது கொள்கைகளையும் கொன்று விட்டார்கள். அதனால் அந்த கொலைகாரர்களுக்கு ஒரு திட்டத்தின் பெயரில் கூட மகாத்மா காந்தியின் பெயர் இருப்பது வெட்கமாக உள்ளது போல.
அதனால் திட்டத்தின் பெயரை Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) என்று மாற்றி விட்டார்கள். எந்த எழவாவது புரிகிறதா?
நேருவை இன்றளவும் வசை பாடுகிறார்கள். நேரு அளவிற்கு மகாத்மா காந்தியையும் வசை பாடினால் அசிங்கமாக போய் விடும். அதனால் பெயரை தூக்கி விட்டார்கள்.
இன்னும் மிச்சம் இருப்பது ரூபாய் நோட்டுக்கள் மட்டும்தான்.
அதில் என்றைக்கு கோழை சாவர்க்கர்/கோட்சே வகையறாக்களின் படத்தை போடப் போகிறார்களோ?

Their main aim is to remove Mahatma Gandhi. The 2nd is to sound it as Ji Ram Ji. Thats why, they, shamelessly, are using Guarantee and Mission , the two English words in the Sanskrit name. Truly, there can not be filthier politicians. Sadly, bureaucracy is kowtowing.
ReplyDelete