மோடி தொலைக்காட்சியில் பேசப் போகிறார் என்றாலே மக்கள் பதற்றமடைந்து விடுகின்றனர். காரணம் நவம்பர் ஏழு கறுப்பு தினம். இந்தியப் பொருளாதாரத்தை நிலை குலைய வைத்த முட்டாள்தனமான நடவடிக்கையை எடுத்த மோசமான நாள் அல்லவா அது!
ஜி.எஸ்.டி 2.0 என்று மோடி பீற்றிக் கொண்டுள்ளார். மக்களின் சேமிப்புத் திருவிழா என்றெல்லாம் கதை விட்டுள்ளார்.
இப்போது ஜி.எஸ்.டி யை அகற்றியதும் விகிதத்தை குறைத்ததும் மிகப் பெரிய சேமிப்பை மக்களுக்கு தரும் என்றால் இத்தனை நாள் அந்தா ஜி.எஸ்.டி மூலமாக மக்களின் சேமிப்பை களவாடியதும் இவர்தானே! அது ஒன்றும் நேரு கிடையாதே!
மிக மிக சரியே தோழர் 👌
ReplyDelete