பாஜக சென்னையில் ஒட்டியுள்ள சுவரொட்டி கீழே உள்ளது.
தந்தை பெரியார் பெயரை பயன்படுத்தினால்தான் அவர்கள் ஒட்டிய சுவரொட்டியை மக்கள் பார்ப்பார்கள் என்ற அறிவு பாஜகவில் உள்ள ஏதோ ஒரு கோஷ்டிக்கு தெரிந்திருக்கிறது.
மோடியை பெரியார் என்று அழைத்ததைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் சமூக நல்லிணக்க பெரியார் என்று விளிப்பதெல்லாம் அநியாயம்.
மோடிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் என்னய்யா சம்பந்தம்?
சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் விஷமல்லவா அவர்!
No comments:
Post a Comment