மோடிக்கு ட்ரம்பின் பரிசு என்ற நேற்றைய பதிவிற்கு வழக்கம் போல முகநூலில் இணைப்பு கொடுத்தவுடன் "சமூகத் தரத்திற்கு எதிரானது" என்று சொல்லி நீக்கி விட்டது.
அதனால் அப்படியே விட்டு விடவில்லை.
வலைப்பக்க இணைப்பாக இல்லாமல் நேரடியாக பதிவு செய்தேன்.
அதே கருத்து, அதே படங்கள். ஆனால் இம்முறை பதிவு பத்திரமாக உள்ளது.
ஏன்யா மார்க்கு, இப்போ எங்கே போச்சுய்யா உம்ம "சமூகத் தரம்"?
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteடேய் ஃப்ராடு, நீ யாரென்பது எனக்கு தெரியும் என்பது உனக்கும் தெரியும். அதனால் வெட்டி பந்தா காட்டாமல் இருக்கவும். இனிமே உன்னால் எதுவும் முடியாது என்பது உனக்கு எலும்பு துண்டு போடுபவனுக்கு புரிந்திருக்கும். இனிமேலாவது நீயும் உன்னோட கூட்டாளி அந்த திருட்டு அயோக்கிய ராஸ்கலும் ஒழுங்கா இருங்க.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete