Wednesday, November 6, 2024

எரிகிற கொள்ளிகளில் எதுவானால் என்ன?

 


அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார். கமலா ஹாரிஸ் தோற்றுக் கொண்டுள்ளார்.

அமெரிக்க தேர்தல் முடிவுகளில் யார் வெற்றி பெற்றாலும் அதனால் மகிழவோ, வருந்தவோ ஏதுமில்லை. இரண்டு கட்சிகளுமே முதலாளிகளின் பிரதிநிதிகள். ஆயுத வியாபாரிகளை ஊக்குவிப்பவர்கள்.  அமைதிக்கு எதிரானவர்கள், உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்கள். போர் வெறியர்கள். 

உலகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆதிக்க சிந்தனை அப்படியேதான் தொடரப் போகிறது. இதில் ட்ரம்பென்ன? கமலாவென்ன?

என்ன ட்ரம்ப் வென்றால் மோடியின் நண்பருக்கு வெற்றி என்று முட்டாள் சங்கிகள் கூச்சலிடுவார்கள். அதுதான் எரிச்சலூட்டும்.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete