கீழேயுள்ள படங்கள் எல்லாம் கூவாத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
தமிழகத்தின் மானமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த சுகபோக வசதிகள் இன்றோடு முடிந்து விடும் என்று நினைக்கிறேன். நாளைக்கு சட்டமன்றத்திற்கு கூட்டிப்போய் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து விட்டால் ஆடுகளை பட்டியிலிருந்து அவிழ்த்து விட்டு விடுவார்கள் அல்லவா?
பாவம் அவர்களாலும்தான் எத்தனை நாள் கட்டிப்போட்டு மேய்க்க முடியும்?
பின் குறிப்பு : ஏராளமானவர்கள் அந்த இணையதளத்தை பார்த்துக் கொண்டிருப்பார்கள் போல. சர்வர் பிஸி, பேண்ட்வித் வரம்பைக் கடந்து விட்டது என்று சொல்லி ஒரு கட்டத்தில் காணாமல் போய் விட்டது.
பின் குறிப்பு : ஏராளமானவர்கள் அந்த இணையதளத்தை பார்த்துக் கொண்டிருப்பார்கள் போல. சர்வர் பிஸி, பேண்ட்வித் வரம்பைக் கடந்து விட்டது என்று சொல்லி ஒரு கட்டத்தில் காணாமல் போய் விட்டது.
கூவத்தூர் ஆடம்பரமான விடுதியை பார்க்கும்போது பேசாமல் சட்டமன்றத்தை
ReplyDeleteகூவத்தூரிலேயே அமைத்துவிட்டு தலைமை செயலகமாக அந்த ரெசார்ட்டையே
மாற்றி விட்டு அதிமுக உறுப்பினர்களை சந்திக்க விரும்பும் அவர்கள் தொகுதி
மக்கள் வந்து போக கோயம்பேடு மாதிரி ஓர் பஸ் நிலையம் அமைத்து, பேசாமல்
சென்னைக்கு பதிலாக கூவத்தூரையே தமிழ்நாட்டின் தலைநகரம் ஆக மாற்றிவிடும்படி
கேட்டுக்கொள்கிறேன்
Vadai pochee........Resort closed immtely after this slaves left.......no real reason informed......
ReplyDelete2 CRORES IN CASH, 2 CRORES WORTH OF GOLD, A LUXURY CAR EACH HAS BEEN GIVEN BY THE SASIKALA CAMP
ReplyDeleteFOR EACH MLA TO VOTE FOR EDAPADI. IF THIS IS THE INVESTMENT PER MLA, THEN THINK HOW MUCH
MONEY THEY WILL GET IN THE 4 1/2 YEARS OF RULE. THAT WILL BE THOUANDS OF CRORES OF RUPEES.