கவர்னரால் பதவியேற்பு தள்ளி வைப்பு, சொத்து குவிப்பு வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு என்ற செய்திகளால் கடைசி நிமிட மாற்றம் வந்து விடுமோ என்ற எதிர்பார்ப்பு சிலருக்கு உள்ளது.
தசாவதாரம் படத்தில் கமல் சொன்னது போல "தீர்ப்பு இப்படி வந்தா நல்லா இருக்கும்" என்ற கதைதான்.
முதலாளித்துவ சமூக அமைப்பில் அந்த அமைப்பை தாங்கிப் பிடிப்பதாகத்தான் நீதித்துறையும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அங்கங்கே இளைப்பாறல்கள் போல வேண்டுமானால் சில தீர்ப்புக்கள் வரலாம்.
பேரங்களை இறுதிப்படுத்துவதற்கான அவகாசம் போல தெரிகிறது. அது முடிந்த பின் விக்கிரமன் படத்து பாசக்குடும்பம் போல "இனி எல்லாம் சுகமே" என்று மத்தியில் மாநிலத்தில் உள்ள ஆட்சியாளர்கள் பாடும் காட்சியை நாமெல்லாம் தரிசிக்கலாம்.
ஆகவே சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு பற்றி எல்லாம் ரொம்ப எதிர்பார்க்காதீங்க.
பார்பான் தன் இனம் என்பதால் ஜெ விற்காக எதையும் செய்தான்.
ReplyDeleteசசி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கலாம், முடியுமா.