Sunday, December 6, 2015

ஸ்டிக்கர் ஒட்டிகள் என்றே அழைக்கப்படுவீர்



அடுத்தவர்களுக்கு உதவி செய்ய கொண்டுவரும் பொருட்களை
ஆட்டையப் போட்டு அவற்றிலே
அம்மா படம் ஒட்டி 
விளம்பரம் செய்யும் அற்ப உத்தியை கண்டுபிடித்ததாலே
இனிமேல் அதிமுக கட்சிக்காரர்கள்
"ஸ்டிக்கர் ஒட்டிகள்" என்றே அழைக்கப்படுவீர்கள்

2 comments:

  1. அவர்களுக்கு மிக பொருத்தமான பட்டம்.

    ReplyDelete
  2. Sticker otti thirudargal

    ReplyDelete