Thursday, December 31, 2015

நெஜமாவே பெங்களூரில் இப்படித்தானா? இல்லை?





முக நூலில் படித்து ரசித்தது.


மோடி மாஸ்கோவில இருக்கிற போது நம்ம பெங்களூரு கம்ப்யூட்டர் இஞ்சினியர் வீட்டிலேந்து புறப்பட்டாரு. மோடி காபூலுக்கு வந்த நேரம் இவரு சில்க் போர்ட் கிட்ட வந்துட்டாரு. மோடி லாகூருக்கு வந்து சேர்ந்த நேரத்தில இவர் மார்த்தள்ளி கிட்ட இருந்தாரு. மோடி டெல்லிக்கே வந்து சேர்ந்துட்டாரு, ஆனா இவரு வொயிட் பீல்டுக்கிட்ட டிராபிக்கில மாட்டி இன்னும் ஆபிஸ் போக முடியாம முழிக்கிறாரு.

இதுதான் நான் படித்தது.

பெங்களூர் நிலைமை இவ்வளவு மோசமா போயிடுச்சுனு வருத்தப்படறாங்களா?

இல்லை

வாயு வேகம், மனோ வேகத்தில பயணம் செய்யற மோடிய நக்கல் விடறாங்களா?

ஒரு வேளை ரெண்டுமே கரெக்டுதானா?

2 comments:

  1. ரெண்டுமே கரெக்ட்டுதானுங்க.

    ReplyDelete
  2. நமக்கு கிடைத்த தலைவர்கள் பொறுபற்றதன்மை மற்றும் நமது இயலாமை மனதில் நினைத்து நொந்துகொள்ளும் சராசரி இந்திய பிரஜை இப்பிடி எடுத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete