விஜய் தந்தை பெரியார் படத்திற்கு மாலை போடும் புகைப்படத்தை
போட்டோஷாப் மூலம் சூரியனுக்கு மாலை போடுவது போல் செய்து விஜய்யை பைத்தியம் என்று சொல்லும் மத்யமர் ஆட்டுக்காரன் குழு சிகண்டி ஃபேக் ஐடியை
பைத்தியம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது!
மேலேயுள்ள பின்னூட்டத்திற்கு அந்த போலி ஐடியோ நீதி நேர்மை தவறாத நடுநிலை மாடரேட்டரோ பதில் கொடுக்கவேயில்லை. பதுங்கி விட்டார்கள்.
No comments:
Post a Comment